எடுப்பு
eṭuppu
n. எடு-. 1. Elevation;உயரம்.
வீடு எடுப்பாயிருக்கிறது. 2. Superiority;ஏற்றம்.
ஈடு மெடுப்புமி லீசன் (திவ். திருவாய்1, 6, 3). 3. Buried treasure;
புதையல் இவன்எடுப்பெடுத்தான் (ஈடு, 8, 1, 3). 4. Device,plan, scheme;
உபாயம் அவன் நல்லவெடுப்பு எடுத்தான். 5. That which is taken in hand,undertaking; தொடங்கின
காரியம் எடுத்த எடுப்புவிடான். 6. Insolence, arrogance, pride, haughtiness, superciliousness;
இறுமாப்பு எடுப்பாய்ப்பேசுகிறவன். (
W.) 7. High pretention, style ofliving above one's rank or circumstances;
மேட்டிமை எடுப்பானவன் (
W.) 8. Abusive language,censure;
நிந்தை (
W.) 9. (Mus.) Time whenthe song is begun as compared with the timewhen tāḷamவிஷமவெடுப்பு தாளத்தின் தொடக்கமுறை. 10. Plot of cultivated land; விவசாய நிலத்தாக்கு. Loc. 11. Adoption;தத்து.
எடுப்பு
eṭuppu
n. id. 1. (Mus.) One offive icai-k-kiḷai, q.v.; இசைக்கிளை ஐந்தனு ளொன்று.(பெரியபு. ஆனாய. 26, உரை.) 2. See எடுப்புச்சாப்பாடு. Mod.