கம்பிக்காரன், a monied man.
கம்பிச் சீலை, a woman's cloth with a striped border.
கம்பி நீட்ட, to draw out wire, to take to one's heels.
கம்பிப்பிசின், a kind of wiry medicinal gum.
கம்பியில்லாத தந்தி, wireless telegraphy.
கம்பி யிழுக்க, to draw wire.
கம்பி வேஷ்டி, a man's cloth with a striped border.
கம்பியச்சு, a wire-mould.
ஈர்க்குக்கம்பி, a narrow stripe.
பட்டைக் கம்பி, a broad stripe.
பொற்கம்பி, a gold wire.
கம்பிதம், v. n. trembling, quaking, motion.
s. Wire, any rod or bar of metal, இரும்புமுதலியவற்றின்கம்பி. 2. A kind of ear-ring, காதணியிலொன்று. 3. A narrow stripe in the border of a cloth, துணியினோ ர்கரை. 4. A small moulding in carpenter's, or mason's work, சித்திரக்கம்பி. 5. Salt petre, வெடியுப்பு. 6. [in slang language.] Money (com. காசு). கம்பியுந்தாலியும். The marriage symbol with the wire on which it is strung as worn by the idol, the name is also given to the symbol worn by women.கம்பிகட்ட, inf. To make the bor der of a cloth--as a dyer. 2. To make a narrow moulding. 3. To pass the wire through the bones in an umbrella.கம்பிக்கடுக்கன், s. An ear-ring formed of a bent wire, ஓர்கடுக்கன்.கம்பிக்கரை, s. A narrow stripe, commonly silver, in a border.கம்பிக்காரன், s. A monied man.கம்பிச்சேலை, s. A cloth for women with a striped border.கம்பிநீட்ட, inf. To lengthen a piece of metal by beating or otherwise. 2. (Met.) To go off slily, to steal away, to take to one's heels.கம்பிப்பிசின், s. A kind of wiry medicinal gum.கம்பிமணி, s. A kind of necklace made of wire, ஓர்மணி.கம்பியச்சு, s. A wire-mould, கம்மி யர்கருவியிலொன்று.கம்பியிழுக்க, inf. To draw wire.கம்பியுப்பு, s. Salt-petre of a su perior quality in bars or pieces, ஒருப்பு.கம்பிவளைக்க, inf. To draw a wire flat.கம்பிவாங்க, inf. To go off slily, to steal away, ஓடிப்போக (colloquial or jesting language).கம்பிவிறிசு, s. A fire-work which ejects its contents in pencils of light.ஈர்க்குக்கம்பி--கம்பிக்குறி, s. A small stripe in cloth.பட்டைக்கம்பி, s. A large stripe.இருப்புக்கம்பி, s. Iron wire.வெண்கலக்கம்பி, s. Brass wire.கடலைக்கம்பி, s. A colored stripe, in cloth, of the size of a grain of gram.புளியிலைக்கம்பி, s. A colored stripe in cloth of the size of a tamarind leaf.பித்தளைக்கம்பி, s. Brass wire.பொற்கம்பி, s. Gold wire.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To shake, quiver, vibrate, அசைய. 2. To tremble, quake, நடுங்க; [ex கம்பம்.] (p.)கம்பிதம், v. noun. Quaking, trem bling, shaking, நடுக்கம். 2. Motion, அ சைவு. Wils. p. 19. KAMPITA. (p.)
பொன், இரும்புமுதலியவற்றின்கம்பி; காதணிவகை; கடிவாளம்; ஆடையின்ஓரச்சிறுகரை; சித்திரக்கம்பி; வெடியுப்பு; காசு; நீண்டகொம்பு; ஒருவகைமரம்'; கம்பளிப்பிசின்; அபின்; தந்தி.