கறுப்பு
kaṟuppu
n. கறு-. [M. kaṟuppu.]1. Blackness, darkness;
கருமை (பிங்.) 2. Anger,displeasure;
வெகுளி (தொல்.
சொல் 372.) 3.Moral delinquency, blemish, fault;
குற்றம் உள்ளக் கறுப்பினை யறுத்து (சிவதரு. சிவதரும. 25). 4.Spot, taint, pollution, moral defilement;
கறை 5. See
கறுப்புப்புள்ளி 6. Scar;
தழும்பு கைத்தலத்துணை கறுப்புற (உபதேசகா. சிவபுண்ய. 315). 7.(Astron.) Rāhu, the ascending node;
இராகு (சூடா.) 8. Minor evil spirits; பேய்பிசாசுகள். Loc.கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30).9. Opium;
அபின் Tinn. 10. Ambergris;மீனம்பர். (
W.) 11. Ebony. See
தும்பிலி (
M.M.)
கறுப்பு
kaṟuppu
n. கறு-. Minus markagainst the defeated party, in cards, etc.;சீட்டாட்டத்தில் தோற்றவர் பெருங் குறியீடு. Colloq.