காவி
kāvi
n. [T. K. M. Tu. kāvi.] 1. Redochre;
காவிக்கல் (பிங்.) 2. Light yellowish-brown colour in garments consequent onfrequent washing; ஆடையிலேறும்
பழுப்பு 3.Colour of the teeth as from chewing betel;
தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறும் பழுப்புநிறம். 4.Blue nelumbo. See
கருங்குவளை காவிசேருங் கயற்கண்ணாள்
பங்கா (திருவாச. 32, 5). 5. Indigo cake;அவுரிமருந்துருண்டை. (மூ.
அ )
காவி
kāvi
n. perh. காவு-. Toddy;
கள் (பிங்.)
காவி
kāvi
n. Port. gavea. cf. E. gaff.Topsail; கப்பலின் தலைப்பாய். Naut.
காவி
kāvi
n. 1. Buoy; காவியாக்கட்டை.Pond. 2. Willow-leaved justicia; கருநொச்சி.(யாழ். அக.)