குடுமி
kuṭumi
n. [M. kuṭuma.] cf. cūḍā.1. Tuft of hair, especially of men; ஆண்மக்களது
மயிர் (திவா.) 2. Summit or peak of amountain; மலையுச்சி. வடவரைக்
குடுமி (கம்பரா.திருவவ. 8). 3. Top of a building; மாடத்தின்உச்சி. புயறொடுகுடுமி . . . மாடத்து (கம்பரா. நகர. 4).4. Crown of the head; தலையுச்சி. குடுமிக்கூந்தலில்நறுநெய்பெய்து (இறை. 1, உரை). 5. Bird's crest;உச்சிக்கொண்டை. குடுமிக்கூகை (மதுரைக். 170). 6.Tip, end;
நுனி குடுமிக் கூர்ங்கல் (அகநா. 5). 7.Crown, diadem;
கிரீடம் குடுமிகொண்ட
மண்ணுமங்கலம் (தொல்.
பொ 68). 8. Projecting cornerson which a door swings; கதவின்
குடுமி தேயத்திரிந்த குடுமியவே (பெருந்தொ. 603). 9. Handle ofa plough; மேழிக்குடுமி. (
W.) 10. Name of aPāṇḍya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti; முதுகுடுமிப் பெருவழுதி
என்ற பாண்டியன் குடுமிக்கோமாற்
கண்டு (புறநா. 64). 11. Determination,resolve;
முடிபு அவன் கொண்ட குடுமித்து (புறநா.32, 10). 12. Victory, success;
வெற்றி (பிங்.)
குடுமி
kuṭumi
n. T. kuḍimi. Snake-charmer and dealer in antidotes for snake-bite;பாம்பாட்டி. Loc.
குடுமி
kuṭumi
n. Bow; வில். (அக. நி.)