தடம்
taṭam
n.
தட 1. Greatness,largeness;
பெருமை (திவா.) 2. Width, expanse;
அகலம் (சூடா.) 3. Richness; செல்வப்பகுதி. (பிங்.) 4. Curve, bend;
வளைவு (திவா.)
தடம்
taṭam
n. taṭa. 1. Bank, shore;கரை. (சூடா.) 2. Tank, bathing-ghat; நீர்நீலை.(பிங்.) 3. cf. தடவு². Sacrificial pit;
ஓமகுண்டம் (
W.) 4. Ridge, as in a field; dam, causeway;வரம்பு. (
W.) 5. Mountain slope;
தாழ்வரை (திருக்கோ. 70,
உரை ) 6. Hill, mountain;
மலை (சூடா.) 7. Bamboo;
மூங்கில் (பிங்.) 8. Elevatedplace, prominence; உயர்ந்தவிடம். (திருக்கோ. 4.)9. Place;
இடம் சேய்மைத் தடத்து (பிரபுலிங்.மாயைகோ. 35). 10. Open site; வெளியிடும். (
W.)11. Road, way, path, route;
வழி (சூடா.) 12.Doorway, gate; மனைவாயில். (பிங்.) 13. Foot-step, track;
சுவடு வழித்தடந்
தப்பி (காஞ்சிப்பு.பன்னிரு. 374).
தடம்
taṭam
n. 1. Noose, gin, snare,trap, toil;
கண்ணி (
J.) 2. Knot, loop;
சுருக்கு (
J.) 3. Panicled Indian linden, m. tr., Grewiamicrocos; கடம்புவகை.