தாள்
tāḷ
n. prob. தள்ளு-. 1. [M. tāḷ.]Leg, foot;
கால் எண்குணத்தான் றாளை (குறள், 9).2. Foot of a tree or mountain; மரமுதலியவற்றின்அடிப்பகுதி. விரிதாள கயிலாய மலையே (தேவா. 1156,1). 3. [K. tāḻ, M. tāḷ.] Stem, pedicle, stalk
பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை(சீவக. 2802). 4. Straw;
வைக்கோல் (பிங்.)5. Lampstand, candle-stick; விளக்குத்
தண்டு (
W.) 6. Energy, effort, perseverance, application;
முயற்சி தாளிற் றந்து (புறநா. 18). 7. Stairs;படி. குண்டுகண்
கழிய குறுந்தாண்
ஞாயில் (பதிற்றுப்.71, 12). 8. Origin, commencement, beginning;ஆதி. (சூடா.) 9. Tying string of a jacket;சட்டைக்கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14). 10. Ends of a bow; விற்குதை.(
W.) 11. A comet;
வால்மீன் விசேடம் குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395). 12. [M.tāḷ.] Sheet of paper; ஒற்றைக்
காகிதம் Mod.13. cf. tāla. [K. tāḻ, M. tāḷ.] Bolt, bar, latch;தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர்
தாள் (பு.
வெ 9,<
தாள்
tāḷ
n. 1. cf. tālu. Jaws;
தாடை தாள் கிட்டிக்கொண்டது. 2. Adam's apple;
கண்டம் Loc.