காவாக்கால், if you do not guard it, (if it were not guarded).
மூன்றாம் நாலாம் காலிலே உறமுறை யானவர்கள், people of the third or fourth degree or relationship.
காலடி, the sole of the foot, உள்ளங் கால்; 2. foot-step, காற்சுவடு.
காலணி, ornament for the feet in general.
காலளவு, measurement with a மரக்கால்.
காலாடி, a vagabond, a gadabout.
காலாடியாய்த்திரிய, to lead a wandering life.
காலாட்டம், activity in business and consequent prosperity; see காலாடு போழ்து.
காலாணியற்றுப்போனவன், one who is become weak or poor.
காலாழி, a ring for a toe.
காலாள், a foot-man, foot-soldier, infantry; a young lad having but the fourth part of full age.
காலாற, to rest after walking.
காலிடற, --தடுக்க, to tumble.
காலிலி, wind; 2. a snake; 3. Aruna, the charioteer of the sun (கால்+இலி).
காலில் விழ, to prostrate at one's feet; to do homage.
காலுளைவு, aching pain in the legs.
காலூன்ற, to set the foot firm upon; to set up a post.
காலூன்றி நிற்க, to stand, to stand fast.
கால்கட்டு, inseparableness (as of wife and husband). காற்கட்டு.
கால்கட்டு கைகட்டு, bound hand and foot.
கால்கழுவ, to wash the feet; 2. to wash oneself with water after stool.
கால்சாய, to perish utterly.
கால்சீக்க, to scrape, scratch with the foot; to root out completely.
கால்செய்வடம், large circular fan, பெரிய ஆலவட்டம் (கால்=காற்று)
கால்தண்டை, a tinkling trinket for the feet.
கால்தளர, to become weak in the limbs.
கால்நடை, கானடை, walking, going on foot; cattle, sheep, goats and oxen.
கால்நடையாய்ப் பயணம் பண்ண, to travel on foot.
கால்நொண்டி, கானொண்டி, lameness, a lame man.
கால்பந்து, football.
கால் பிடிக்க, to fall at one's feet, to ask a favour; 2. to shampoo.
ஒருவன் காலைப்பிடித்து (காலில் விழுந்து) வேண்ட, to supplicate falling at one's feet.
கால் பின்னிக்கொண்டு நிற்க, to stand cross-legged.
கால்மாடு, the foot of a bed or of a person in bed. (opp. to தலைமாடு)
கால்மேசு, socks or stockings.
கால்வழி, foot-path; 2. lineal descent.
கால்வாசி, a fourth part.
வேலை கால்வாசி தீர்ந்தது, a fourth part of the work is done.
கால்வாய், a canal, a channel.
கால்விழுந்துபோக, to be weary of walking.
காற்சட்டை, trousers.
காற்படம், the fore-part of the sole or bottom of the foot.
காற்படி, a quarter of a measure.
காற்பிடிப்பு, rheumatic stiffness in the legs.
கான்முனை, a decendant, a son, a child.
அரைக்கால், an eighth part.
ஆனைக்கால், elephantiasis.
உள்ளங்கால், the sole of the foot.
ஒருக்கால், once, perhaps.
ஒருக்காலும், (with neg. verb.,) never.
கடைகால், an iron bucket for drawing water; 2. foundation.
கணுக்கால், an ankle.
கணைக்கால், the shine-bone.
கிந்துகால், a limping, hobbling, halting leg.
குதிகால், குதிங்கால், the heel.
குந்துகாலன், கிந்துகாலன், (fem. குந்து காலி) a hobbler, a squatter.
தொட்டிக்கால், வண்டிக்கால், bandy legs.
தோரணக்கால், poles to which ropes adorned with twigs or leaves are tied to represent triumphal arches.
நாலேகால், four and a quarter.
நாற்காலி, a chair.
பின்னங்கால், the hind legs.
பொய்க்கால், a stilt, false leg.
பொய்க்கால் கட்டி ஆட, to go upon stilts.
மடிப்பங்கால், legs with folded knees.
மரக்கால், crutches; 2. wooden legs; 3. a dry measure, a markal.
முக்காலி, a tripod.
முக்கால், three-quarters.
முட்டிக்கால் போட, to kneel.
முழங்கால், the knee, see முழம்.
முன்னங்கால், the forelegs of quadrupeds.
வாய்க்கால், நீர்க்கால், channel.
s. Leg; foot of a person, animal or thing, பாதம். 2. A stake, a post, தூண். 3. A prop, support, stay, தாங்குகால். 4. The stem of a flower, பூந்தாள். 5. A shoot, a sprout, முளை. 6. The lower part, base, bot tom, அடிப்பக்கம். 7. The foot or tail of a let ter, அட்சரக்கால். 8. A staff, shaft, a pole, கோல். 9. The wheel of a carriage or of a car, தேருருள். 1. A quarter, one-fourth of a whole, காற்பங்கு. 11. [in astronomy and astro logy.] A fourth part of a nacshatra, நட்சத்் திரங்களின் கால். 12. A degree of consanguini ty, இரத்தக்கலப்பாமுறவு. 13. A channel, வாய்க் கால். 14. An instrument of dry measure --as மரக்கால். 15. Way, road, path, வழி. 16. A place, room, இடம். 17. Time, காலம் --as in கணுங்கால். 18. Minister and atten dant of yama, காலன். 19. A turn, time--as ஒருக்கால், once; இருக்கால், twice. 2. Wind, air, any of the vital airs, காற்று. 21. Power, strength, வலிமை, (பிங்.) 22. Darkness, gloom, இருள். (நிக.) 23. A son, மகன். 24. A peg, a pin, குறுந்தறி. 25. [prov.] A measure in the width of cloth, being two குஞ்சம் or two-hundred-and-forty threads of warp, புடைவை அகலத்தின்கால்.காலடி, s. The sole of the foot, உள் ளங்கால். 2. The steps or trace of the foot, foot-steps, காற்சுவடு.காலடியிலே, At or near the foot.காலணி, s. Ankle-ornaments, ankle rings or bells, காலிலணியுமாபரணம்.காலதர், s. (p.) A window, பலகணி; [ex கால், wind, et அதர், way.]காலாட, inf. To be active and indus trious, முயல.காலாடி, s. An active, industries man, one who is active in movements, affairs, &c., முயற்சியுடையோன். 2. Wanderer, திரி வோன். 3. Title given to the chief of the Paller caste, பள்ளர்தலைவன்.காலாட்டம், s. Activity in business, in duty, and consequent properity, மு யற்சி.காலாட்டமுள்ளமாடு, s. An ox that is brisk and ploughs well.காலாணி, s. A corn on the foot. 2. Pegs in the beams of native houses to support the roof.காலாணியற்றுப்போனவன், s. One who is become weak or poor.காலாயுதம், s. A gallinacious fowl, whose foot is its weapon, கோழி.காலாழி, s. See under ஆழி.காலாள், s. A person on foot; foot soldiers, infantry, பதாதி.காலாற, inf. To rest the foot, நடை யோய்ந்திருக்க.காலாறவிட, inf. To let draught oxen, horses, &c., rest.காலிடற--கால்தடக்க--காறடக்க, inf. To stumble.காலிலி, s. A snake, பாம்பு. 2. Wind, காற்று. 3. The charioteer of the sun, அருணன்; [ex கால், leg, இல், not without legs.]காலில்விழ, inf. To fall prostrate, or do homage at one's feet. காலுழற்சிகையுழற்சி. Distortion of the limbs, by convulsion or otherwise.காலிறால், s. See under இறால்.காலுளைவு, v. noun. Soreness, aching or pain in the legs, from cold, walking, &c.காலூன்ற, inf. To set on foot firm on the ground; to become established.காலூன்றிநிற்க, inf. To stand firmly, stand fast.காலூன்றிப்பெய்ய, inf. To rain in tor rents--the clouds seeming to rest on the horizon.காலேயரைக்கால், s. A quarter and one eighth, five-eighths.காலோடேகால்சேர்ந்துநிற்க, inf. To stand with closed legs.கால்கட்டு, s. Inseparableness--as of wife and husband.கால்கட்டுகைகட்டு, Bound hand and foot. 2. (fig.) Confined at home by the sickness of another, by a grown-up daughter, a motherless child, or by ur gent business, &c.கால்கழுவ, inf. To wash the feet; metaphorically to clean one's self with water after stool, மலங்கழுவ.கால்கூசுதல், v. noun. Shrinking of the foot in touching rough ground, &c. 2. Recoiling of the legs in stepping into the compound or house of a stranger. 3. Having spasms in the arms, and legs --as in cholera.கால்சீக்க, inf. To root out, extermi nate, வேரோடுகளைய. 2. To efface, to ob literate, துடைக்க. 3. To dispel darkness, இருளைஅகற்ற. 4. To scrape with the foot, காலினாற்சீக்க.கால்செய்வட்டம், s. A fan, விசிறி; [ex கால், air, et செய்வட்டம்.] கால்தளர--காறளர inf. To become weak in the limps, by walking, sickness, age, &c.கால்தோல்--காற்றோல் s. [prov.] Leath ern defences for toddy-drawers feet in climbing, மரமேறுவோர் காலிலிடுந்தோல்.கால்நகம்--கானகம் s. Toe-nail.கால்நடை--கானடை. v. noun. Walk ing, going on foot--as distinct from rid ing and driving. 2. s. Sheep and goats; oxen, cattle, ஆடுமாடுகள் அவனுக்குமாட்டில் நூறுகால்நடையுண்டு. He has no-hundred oxen.கால்நடையாய், adv. On foot, a-foot.கால்நடையாய்ப் பிரயாணம்போக, inf. To travel on foot.கால்நோக்கு--கானோக்கு kāl part. In, at, about, in the vicinity of--as in ஊர்க்கால். It is one of the signs of the local ablative, ஏழனுருபினொன்று. 2. If, provided; while, when--as செய்தக்கால். It is one of the termination of the subjunctive mode in verbs, ஓர்வினையெச்சவிகுதி. ஊர்க்கானிவந்த பொதும்பர். A grove of lofty trees in the vicinity of a village. கண்டக்கால்--கண்டாக்கால். If I see, if I chance to see (him). காவாக்கால். If it were not guarded, re strained. சாற்றியக்கால். When it is said or declared. சொல்லியக்கால்--சொன்னக்கால். If it were said.
நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.