தூக்கம்
tūkkam
n. தூங்கு-. [T. tūgu.]1. Sleep, drowsiness, sleeping;
உறக்கம் பெண்ணென்றாற் றூக்கம் பிடியாது (அருட்பா, i, விண்ணப்பக்கலி. 343). 2. Fatigue, weariness;
அயர்வு (யாழ்.அக.) 3. Laziness, lassitude, dullness;
சோம்பு (யாழ். அக.) 4. Drooping, as of plants;
வாட்டம் (யாழ். அக.) 5. Downcast, dejected countenance; முகச்சோர்வு. Loc. 6. Lowness of price;absence of demand; dullness of market; விலைபோகாமலிருக்கும்
நிலை இந்தச் சரக்குகளுக்கு
இப்போது தூக்கந்தான். Loc. 7. Cessation; mitigation; abatement, as of wind; subsidence, as offever; காற்றுமுதலியவற்றின்
தணிவு ஆனித்
தூக்கம் (யாழ். அக.) 8. Delay; கால நீட்டிக்கை. தூக்கங்கடிந்து
செயல் (குறள், 668). 9. Pendants injewels; ஆபரணத்தொங்கல். (பிங்.) பொன்னின்கொடித் தூக்கத்தில் தலையில் தைச்ச பூப்பதினாறு (
S.I. I. ii, 5). 10. A kind of garland; ஒருவகைமாலை. பூவும் பட்டமாலையுந் தூக்கமு மலங்கரித்து(பதினொ. கண்ணப்ப.
மறம் நக்கீர. 53). 11.Ornamental hanging; அலங்காரத் தொங்கல்
தூக்கம்
tūkkam
n. தூக்கு-. 1. [T.tūkamu, K. tūka.] Weighing;
நிறுப்பு தூக்கம்ஒன்றுக்கு பண
இடை பத்தாக
தூக்கம் இருபது(
S. I. I. ii, 339). 2. Rise in price;
விலையேற்றம் விலை தூக்கமாயிருக்கிறது. 3. Height;உயரம். (உரி.
நி )
தூக்கம்
tūkkam
n. தூக்கு-. Anornament of ancient times; பழையகாலத்து அணிவகை. (S. I. I. ii, 86.)