அவசியம் தருகிறேன் (அவசியமாய்த் தருகிறேன்), I will certainly give it.
அவசியம் (அவசியமாய்) வேண்டியது, it is absolutely necessary.
அத்தியாவசியமான, most necessary.
அனாவசியமான, (அன, priv) x அவசிய மான, unnecessary.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அவசியம்
avaciyam
s. Necessity, urgency, want, need அவசரம். 2. Certainty, நிச்சயம்; [exஅவ, etசியை, to go.] Wils. p. 81. AVASHYA.அவசியமாய்த்தருவேன், I will certainly give it. அவசியமாய் நான் வீட்டிற்குப்போகவேண்டும். I must necessarily go home.
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
அவசியம்
avaciyam
avaciyam அவசியம் necessity, urgency; certainty