கட்டுரை
kaṭṭurai
n. id. +. 1. Avowal,solemn declaration;
உறுதிச்சொல் கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5). 2. Pithy,sententious expression; பொருள்பொதிந்த
சொல் (சிலப்.
பதி 54,
உரை ) 3. Proverb;
பழமொழி உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்
கட்டுரை (தேவா. 523,8). 4. Figurative language, magnifying ordepreciating;
புனைந்துரை பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி (கலித். 14). 5. Falsehood, fabrication;
பொய் மிண்டர் கட்டிய
கட்டுரை (தேவா.1033, 10). 6. Essay, literary composition;
வியாசம்