கணக்கதிகாரம், the science of Arithmetic, Mathematics.
கணக்கறுதி பண்ண, to finish or settle an account.
கணக்கன், கணக்கப் பிள்ளை, an accountant, a writer.
கணக்காசாரம், methods of calculation, of keeping accounts.
கணக்காயன், a wise man; a teacher of the Vedas and Sastras.
கணக்காய், like, as. மாப்பிள்ளை கணக்காய் நடக்க, to walk like a bridegroom.
கணக்காளி, a mathematician; 2. an economical person.
கணக்கிட, to reckon, calculate.
கணக்குக் கூட்ட, --ஏற்ற, --தொகை பார்க்க, to add, sum up.
கணக்குக் கேட்க, to call to account.
கணக்குச் சுமத்த, --ஏற்ற, to charge to one's account.
கணக்குச் சொல்ல, to give the items of disbursement in detail.
கணக்குத் தீர்க்க, --அறுக்க, to settle account.
கணக்குப் பார்க்க, to reckon, to take account, to examine accounts.
கணக்கு எழுத, to write accounts.
கணக்கொப்புவிக்க, to deliver an account.
கழிப்புக் (கழித்தற்) கணக்கு, subtraction.
கூட்டுக் (கூட்டற்) கணக்கு, addition.
பெருக்குக் (பெருக்கற்) கணக்கு, multiplication.
பேர்க் கணக்கு, division.
s. Number, account, reck oning, calculation, computation, எண். 2. Letters, writing, written accounts, எழுத்து. 3. (fig.) Result, consequence, sum, event, முடிவு. 4. Thing, affair, circumstance, காரியம். கணக்குவருமளவுங்கிடக்கிறான். The dying man lingers until the destined hour arrives. இனியிங்கேயிருக்கக்கணக்கில்லை. There is no reason for our remaining here any longer. அவருக்குமெனக்குங்கணக்குவழக்குத்தீர்ந்தது. All accounts and disputes between him and me are settled. கொடுக்கல்வாங்கல்கணக்காய். Concerning giv ing and receiving. உன்கணக்கைநீபார். Mind your own busi ness.கணக்கதிகாரம், s. Arithmetic, க ணக்குநூல்.கணக்கப்பிள்ளை, s. An account ant, a cashier, a burser, a writer, an agent, கணக்கன்.கணக்கர், s. Writers, accountants, arithmeticians, கணக்கெழுதுவோர். 2. Writ ers as a caste, ஓர்சாதியார்.கணக்கறுதிபண்ண, inf. To com plete an account.கணக்கன், s. An accountant, a cashier, a writer, a book-keeper, கணக் கெழுதுவோன். 2. An arithmetician, கணக் கில்வல்லவன். 3. Mercury the planet, புதன்.கணக்காசாரம், s. Keeping ac counts, calculation, கணக்குமுறை.கணக்காயர், s. Teachers of the vedas, ஒத்துரைப்போர். 2. The wise, the learned, அறிஞர். 3. Those who teach the shasters, பொருந்தச்சொல்வோர். (p.)கணக்கிட, inf. To reckon, com pute, calculate, கணக்குப்பார்க்க.கணக்குக்காட்ட, inf. To give or render an account. 2. [in law.] To file or present a written account.கணக்குக்கூட்ட, inf. To add, sum up.கணக்குக்கேட்க, inf. To call to an account.கணக்குச்சுமத்த--கணக்கேற்ற, inf. To charge to one's account.கணக்குச்சுருள், s. A roll of ac counts, &c.கணக்குச்சொல்ல, inf. To give the items of a disbursement in detail.கணக்குத்தீர்க்க, inf. To settle an account.கணக்குப்பார்க்க, inf. To reckon, calculate. 2. to examine accounts, take account.கணக்குப்பிசக, inf. To go, or turn out, wrong--as a calculation. கணக்குவகை, s. The cardinal, arithmetical rules, viz.: 1. தொகை, addi tion--சங்கலிதம். 2. பிரிவு, division--பாகா ரம். 3. பெருக்கு, multiplication--குணனம். 4. கழிவு, subtraction--விவகலிதம்.கணக்கெழுத, inf. To write ac counts, figures, &c.கணக்கொதுக்க, inf. To settle an account. 2. (fig.) To reduce one to pov erty, to ruin one. அவருடையகணக்கொதுங்கிப்போயிற்று. His accounts are settled. 2. (fig.) He is almost ruined; i. e. reduced to pover ty, or dead.கணக்கொப்புவிக்க, inf. To give account.கணக்கோலை, s. An ola of ac counts. 2. Indented leaves of some palms.கணக்கோலைவிரிதல், v. noun. Shoot ing out or spreading as palm leaves.பெருக்குக்கணக்கு, s. Multiplica tion.கழிப்புக்கணக்கு, s. Subtraction.
எண்; கணக்கு; கணக்குக்குறிப்பு; அளவு; முறைமை; எழுத்து; தொகை, முடிவு; செயல்; சூழ்ச்சி; கணிதநூல்; நூல்; ஒழுங்கானதன்மை.