கதகாலம், the past tense.
கதமாய்ப் போன வமிசம், a family wholly extinct.
கதமாக்கிப்போட, to extirpate.
s. Anger, displeasure, கோபம். 2. Wrath, fury, மூர்க்கம். 3. (Rott.) Scarcity, famine, பஞ்சம். 4. A snake, பாம்பு. (சது.) (p.)கதம்பிறந்தது. There is a scarcity.
s. Going, moving, progres sion, செல்கை. (ஞா. 72.) Wils. p. 279. GATA. (p.) பூகதனாகியவன்றே. The day when he began to move on the earth; i. e. when he was born. (பாரதம்.)கதகாலம், s. The past tense, போ னகாலம்.கதவாக்கியம், s. [in calendars.] The வாக்கியம், taken for the last day of the year, கணிதத்தினோர்வாக்கியம். See வாக் கியம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.