கம்மம், கம்மியம், smithery.
கம்மாலை, கம்மசாலை, smith's shop.
கம்மியர், கம்மாளர், smiths, mechanics.
பஞ்ச கம்மாளர், the five classes of artizans:- goldsmiths, braziers, masons, blacksmiths and carpenters.
கந்தரம் (கம்+தரம்), neck which supports the head (literal sense)
கம்மாய், a big tank, a lake (prov.)
s. Water, நீர். 2. The head, தலை. Wils. p. 19. KAM. 3. Ether--as one of the five elements, ஆகாயம். 4. Wind, air, காற்று. 5. Cloud, மேகம். 6. Whiteness, வெண்மை. 7. Smith's work, smithery, கம்மி யர்தொழில். 8. Brahma, பிரமன். 9. A he goat, ஆட்டுக்கடா. 1. Act, operation, em ployment, செயல். (p.)கம்மம், s. Smithery, mechanism, கம்மியர்தொழில். 2. Work, labor, business, employment, வேலை. (p.)கம்மக்குடம், s. A pot made by a smith.கம்மஞ்செய்மாக்கள், s. Laborers. (நாலடி.) 2. Smiths, artisans.கம்மாலை, s. [prop. கம்மசாலை.] A smith's shop, smithy, அக்கசாலை.கம்மாலைமூட்ட, inf. To prepare for work--as a smith kindling a fire, &c.கம்மாலைவைக்க, inf. To open a smithy, as a smith, for the day.கம்மாளர், s. Smiths, mechanics, artisans, கம்மியர்; five castes are included in this term, viz.: 1. தட்டார், goldsmiths, jewellers. 2. கன்னார், braziers, bell-found ers, &c. 3. சிற்பர், masons, bricklayers, architects. 4. கொல்லர், blacksmiths. 5. தச்சர், carpenters.கம்மியம், s. Smithery. (p.)கம்மியர், s. Smiths, mechanics, artisans, கம்மாளர். 2. Workers, laborers, தொழிற்செய்வோர். (p.)
வானம்; காற்று; மேகம்; வெண்மை; உயிர்; தலை; நீர்; ஆடு; தொழில்; கம்மியர்தொழில்; வீட்டின்பம்; மண்டையோடு; பிரமன்.