கெடுதி
keṭuti
n. id. [T. ceḍugu, K. ketuha,M. keṭuti.] 1. Ruin, destruction;
அழிவு கிரியையிலரைமலங்
கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச.
பாச ஆணவ.
வி 2). 2. Loss, waste, damage;
நஷ்டம் காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந். 157).3. Property or thing lost; இழந்தபொருள். கெடுதிவினாதல் (தஞ்சைவா. 72, தலைப்பு). 4. Danger,peril;
ஆபத்து வேடராற் கெடுதிவந்துறுவன காணா(உபதேசகா. சிவவிரத. 256). 5. Affliction, suffering;
துன்பம் 6. Evil, mischief;
தீமை என்னிடையே
கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28).