சிங்கக் குட்டி, வால சிங்கம், a lion's whelp, a young lion; 2. a heroic youth, ஆண்பிள்ளைச் சிங்கம்.
சிங்கங்கீற, to paint the figure of a lion with red ochre on the harpes, as a remedy; 2. to count the number of சிங்கம் in the game of tip-cat.
சிங்கச்சுவணம், a kind of superior gold.
சிங்கத்திசை, the south.
சிங்கநாதம், the lion's roar; 2. a warrior's roar.
சிங்கப்பல், a snag-tooth.
சிங்கப்பிரான், Vishnu as in his Narasimha incarnation; சிங்கப்பெருமாள், நரசிங்கப்பெருமாள்.
சிங்கம்புள், tip-cat game.
சிங்கவேறு, a he-lion; 2. a hero, வீரன்.
சிங்காசனம், சிங்காதனம், சிம்மாசனம், a throne.
இரரசசிங்கம், a royal lion; a great king.
கர்ச்சிக்கிற சிங்கம், a roaring lion.
s. A lion. 2. Leo of the Zodiac, சிங்கவிராசி. 3. (fig.) A great, pre-eminent person, &c., உயர்ந்தோன். (c.) W. p. 923. SIMHA. 4. [prov.] The extent of seven lengths, &c., of the stick in the game of கிட்டிபுள்ளு, measured from the place where the புள்ளு falls to the goal, விளையாட்டிலோர ளவு. 5. (R.) A kind of natural arsenic, சர காண்டபாஷாணம்.சிங்கக்குட்டி--சிங்கசாபம்--பாலசிங்கம், s. A young line. 2. (fig.) A heroic youth.சிங்கத்தோலுடையோன், s. Vîrabadra, as wearing a lion's skin, வீரபத்திரன்.சிங்கநாதம், s. The lion's roar, சிங்கத் தொனி. 2. A warrior's roar, war-hoop, வெற்றியாளர் செய்யுந்தொனி. 3. A kind of musical instrument, ஓர்வாச்சியம். (p.)சிங்கநோக்கு, s. One of the four posi tions of a rule in a literary work, being both retrospective and prospective--as the lion looks behind and before when it walks, இலக்கணச்சூத்திரநிலை. (நன்.)சிங்கவாகினி, s. A name of Parvati, பார்வதி. 2. Durga, as the lion mounted, துர்க்கை.சிங்கமுகக்காப்பு, s. (com. சிங்கமுகத் தோடா.) Bracelets with a lion's face engraved on. See under காப்பு.சிங்கமுகப்பல்லக்கு, s. A palankeen with the face of a lion.சிங்கவேறு, s. A he-lion, ஆண்சிங்கம். 2. (fig.) A hero, வீரன். (p.)சிங்காசனம்--சிங்காதனம்--சிம்மாசனம், s. A throne supported by carved lions.சிங்கத்திசை--சிங்கராசித்திசை, s. South, தெற்கு. (Used in augury.)ஆண்பிள்ளைச்சிங்கம், s. A hero, See under ஆண்.இராசசிங்கம், s. A royal lion, a great, and valiant king.சிங்கப்பட்டம், s. [prov.] A little, being an epithet of சிங்கம், chiefly among Vella las.சிங்கப்பல், s. A snag-tooth, குட்டிப் பல்.சிங்கங்கீற, inf. [prov.] To record the number of சிங்கம் in the play.சிங்கமடிக்க, inf. To toss up and strike the beat in the play of கிட்டிபுள்ளு.
மிக்கவன்மையுள்ளஒருவிலங்கு; சிம்மராசி; ஆடாதோடை; கொம்பு; வாழையின்இளங்கன்று; ஒருவிளையாட்டுஅளவு; வேளாளரின்பட்டப்பெயர்; சரகாண்டபாடாணம்; மணப்பண்டவகை.