சுட்டி
cuṭṭi
n. perh. cūḍīya. 1. [K. M.cuṭṭi.] A small ornament worn by womenand children on the forehead; குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றியணி
சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து (பெருங். உஞ்சைக். 40, 102). 2. White curl on the foreheadof bull or cow; மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி.சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய
எருது (கலித்.101, 21, உரை). 3. White spot on the head of abeast or serpent;
பாம்பு முதலிய செந்துக்களின்உச்சிவெள்ளை. (
W.) 4. Short striped border ofa cloth. See சிட்டை¹. Nāñ. 5. Tuft of hair;மயிர்முடி. (அக.
நி ) 6. A plate of gold worn onthe forehead, as a mark of distinction;
நெற்றிப்பட்டம் (அக.
நி )
சுட்டி
cuṭṭi
n. cf. duṣṭa. [K. suṭi,M. cuṭṭi, Tu. cuṭi.] 1. Unruly, mischievousfellow;
துஷ்டன் Colloq. 2. Ill-fated, lucklessfellow; அதிருஷ்டங்
கெட்டவன் Loc. 3. Intelligentperson; புத்திக்கூர்மையுள்ளவன். Loc.
சுட்டி
cuṭṭi
adv. சுட்டு-. For the sake of;பொருட்டு. எனக்குச்சுட்டி ஒன்றுஞ் செய்யவேண்டாம். Nāñ.
சுட்டி
cuṭṭi
n. perh. id. Tongue;
நாக்கு (அக.
நி )