சோகம்
cōkam
n. Šōka. 1. Distress,grief;
துக்கம் சோகத்தால் . . .
ஆசை மாத ரழித்தனரென்னவே (கம்பரா.
மிதிலை 149). 2. Fainting,loss of consciousness;
சோர்வு (
W.) 3. Internal heat causing dislike of food, supposed tobe produced by the arrows of Kāma, oneof pañca-pāṇāvattai, q. v.; பஞ்சபாணாவத்தையுள்ஆகாரத்தில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகுதாபம்.(பிங்.) 4. Languor, lassitude, idleness;
சோம்பல் (சூடா.) 5. Closing of the petals; கூம்புகை.அலர்சோகஞ்செய் கமலத்தான் (சி.
போ 2, 2, 3).6. Christmas rose. See
கடுரோகிணி (மலை.)
சோகம்
cōkam
n. prob. ōgha. 1. Heap,collection;
திரள் (பிங்.) 2. Ball, globe;உருண்டை. (
W.)
சோகம்
cōkam
n. aŠōka.See
அசோகம் செறியிதழ் வன
சோகம் (கம்பரா. வனம்புகு. 8).
சோகம்
cōkam
n. cf. dāsēraka. Camel;ஒட்டகம். (W.)
சோகம்
cōkam
n. cf. sakthi. Thigh;துடை. (திவா.)
சோகம்
cōkam
n. sōham. See
சோகம்பாவனை அயிக்கியத்துவமாகியநெறி சோகமென்போர்க்கு (திருமந். 2475).