துதிசெய்ய, -சொல்ல, to praise, to thank.
துதிசெலுத்த, to offer thanks.
துதித்தல், துதிப்பு, v. n. praising, துதிக்கை.
துதிநிந்தை, நிந்தாஸ்துதி, ironical praise.
--ஸ்துதி, s. Praise, eulogy. panegyric, தோத்திரம். (c.)துதிசெய்ய--துதிசொல்ல, inf. To praise, to thank.துதிசெலுத்த, inf. To render thanks.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To praise, enlogize, flatter, தோத்திரிக்க. 2. [vul.] To think. நினைக்க. கனவிலும்அதைத்துதிக்கமாட்டேன். I do not think of it, even in dreams.துதித்துக்கொண்டாட, inf. To celebrate.துதிநிந்தை--நிந்தாஸ்துதி, s. Irony, இ கழாஇகழ்ச்சி.துதித்தல்--துதிப்பு, v. noun. Praising, eulogizing, ஸ்தோத்திரிக்கை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.