துருத்தி
turutti
n. perh. துருத்து-. 1.Ait, islet in a river;
ஆற்றிடைக்குறை காடுங் காவுங்கவின்பெறு துருத்தியும் (திருமுரு. 223). 2. A throwin the game of dice; கவறாட்டத்து வழங்கும் ஒருகுழூஉக்குறி. துஞ்சலி னடமென்பர்
துருத்தி யீதென்பர்(கந்தபு. கயமுகனுற். 167).
துருத்தி
turutti
n. dṛti. 1. Skin,leather;
தோல் (பிங்.) 2. [M. turutti.] Bellows; உலையூதுகருவி.
கொல்லன் விசைத்துவாங்குதுருத்தியின் (அகநா. 224). 3. [M. turutti.]Leathern bag or bottle for carrying water;leather bag;
தோற்பை துருத்தியாங் குரம்பைதன்னில் (தேவா. 953, 4). 4. A kind of leathersquirt for sprinkling water; நீர்வீசுங்
கருவி மேகமென் றுருத்திகொண்டு (கம்பரா. மாரீச. 14).5. Bass-pipe, made of the entire skin of asheep or goat with two pipes, one to blow withand the other to let out air; முழுமையும் ஆட்டுத்தோலால் இயன்ற
ஓர் ஊதுவாத்தியம். 6. A reedinstrument. See
ஒத்து 7. Stomach;
வயிறு Loc.
துருத்தி
turutti
n. dhūrtā. Badwoman; துஷ்டப்பெண். (சூடா.)