தேட்டாண்மை, தேட்டாமை, great industry, thriftiness.
தேட்டாளன், தேட்டாமையுள்ளவன், an industrious thriving person, தேட் டக்காரன்.
அவனுக்குச் சோற்றில் தேட்டமில்லை, he has no appetite for rice.
s. Anxiety, solicitation, கவலை. 2. Earnest desire, appetite, longing for, பேரவா. 3. That which is earned, hearded, சேகரிக்கப்பட்டது. (c.) அவனுக்குக்கல்வியிலேவெகுதேட்டம். He has great eagerness for learning. அவளுக்குப்பிள்ளைமேல்வெகுதேட்டம். She has great anxiety for her child. இவனுக்குச்சோற்றின்மேல்தேட்டமில்லை. He has no appetite as all for rice.தேட்டக்காரன், s. An industrious thriving person.தேட்டந்தேட, inf. To scquire much property.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.