நயன்
nayaṉ
n. id. 1. See நயம்¹. நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). 2.Substance;
பசை நறுந்தா
துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும்
வண்டு (மணி. 18, 19). 3. Relationship;
உறவு (கலித். 125, 6,
உரை )
நயன்
nayaṉ
n. நய¹- +. 1. See நயவான்,2. நயனடன் கழலேத்தி (தேவா. 115, 11). 2.Donor, benefactor;
கொடையாளி (யாழ். அக.)
நயன்
nayaṉ
n. naya. 1. See நயம்², 1.2. Contrivance, device;
உபாயம் மன்னரைநயனாடி நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46).