பஞ்சாங்கம்
pañcāṅkam
n. pañcāṅga.1. Almanac, as comprising five parts, viz., titi,vāram, naṭcattiram, yōkam, karaṇam; திதி,வாரம், நட்சத்திரம், யோகம்,
கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்புநூல். (பிங்.) 2.Horoscope;
சாதகம் Loc. 3. Inam or grant ofland held on favourable terms by the villagepriest for his service; புரோகிதத்துக்கு விடப்படும்மானியம். (
C. G.) 4. Office of the ceremonialpriest of certain Non-Brahmin castes; புரோகிதத்தொழில். 5. Horse;
குதிரை (யாழ். அக.) 6.Tortoise;
ஆமை (யாழ். அக.)
பஞ்சாங்கம்வாசி-த்தல் pañcāṅkam-vāci-, v. intr. பஞ்சாங்கம் +. To read inpublic the forecasts of the almanac for thenew year; புதுவருஷப்பஞ்சாங்கத்தின் பலாபலன்படித்தல்.
பஞ்சாங்கம்
pañcāṅkam
n. id. +.(Jaina.) The five elements constituting the sinof killing; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.)