Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
படப்பை
University of Madras Lexicon
படப்பை
paṭappai
n. perh. படை-. 1.Garden; enclosed garden; தோட்டக்கூறு பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32). 2.Backyard; புழைக்கடை எம்படப்பைக் காஞ்சிக்கீழ்(கலித். 108). 3. Adjoining region or locality;பக்கத்துள்ள இடம் வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை (பெரும்பாண். 126). 4. Vicinity or out-skirts of a town; ஊர்ப்புறம். அன்னமுங் குயிலும்பயிலுநீள் படப்பை யத்தினாபுரியை மீண்டடைந்தான் (பாரத. குருகுல. 95). 5. Rural parts,country; நாடு (W.) 6. Agricultural town orvillage; மருதநிலத்தூர். (சது.) 7. Cow-stall; பசுக்கொட்டில். (W.) 8. Enclosure for collectingand drying palmyra fruits; பனங்கொட்டை சேகரித்து உலர்த்துங் கொல்லை (J.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
படப்பை
paṭappai
s. a cow-house பசுக்கொட்டில்; 2. a garden, a plantation, கொல்லை; 3. an agricultural town or village, மருத நிலத்தூர்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
படப்பை
pṭppai
s. Cow stall, பசுக்கொட்டில். 2. A garden, a plantation, கொல்லை. 3. Rural parts, country, நாடு. 4. An agri cultural town or village, மருதநிலத்தூர். (சது.)