அயிறல், அயிலல், v. n. eating.
s. Sharpness, keenness, கூர் மை. 2. Javelin, கைவேல். 3. Steel, iron, இரும்பு. 4. A plough, நாஞ்சில். (சது.) 5. A kind of grass, கோரைப்புல். 6. Beauty, அழகு. (p.)அயிலான், s. Kumara, the younger son of Siva, bearing a javelin, குமரன்.
--அயிலு, கிறேன், அயின் றேன், வேன், அயில, v. n. To cat, drink, take food, make a meal உண்ண. (p.) அயில்--அயில்வு--அயிறல்--அ யின்றல், v. noun. Eating, taking food, உண்கை.அயினி, s. Boiled rice, சோறு. (p.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.