சங்கம்
caṅkam
n. saṅga. 1. Union,junction, contact;
சேர்க்கை (சூடா.) 2. Friendship, love, attachment;
அன்பு சங்கந் தருமுத்தி(திருக்கோ. 85). 3. Sexual intercourse;
புணர்ச்சி சங்கமுண்கிகள் (திருப்பு. 556). 4. See சங்கமம்¹, 2.(யாழ். அக.)
சங்கம்
caṅkam
n. saṅgha. 1. Mustering, gathering;
கூட்டம் சங்கமாகி வெங்கணை வீக்கமொடு (பெருங். மகத. 17, 38). 2. Society, assembly, council, senate, academy;
சபை புலம்பரிச்சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114). 3. Literati, poets;
புலவர் (திவா.) 4. Learned assemblies or academies of ancient times patronisedby Pāṇḍya kings, three in number, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam; பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம்,
கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள். எம்மைப்பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா. 7).5. Fraternity of monks among Buddhists andJains; சைனபௌத்தர்களின்
சங்கம்
சங்கம்
caṅkam
n. šaṅkha. 1. Conch-shell, an instrument of sound;
சங்கு அடுதிரைச்சங்க மார்ப்ப (சீவக. 701). 2. Bracelet;
கைவளை சங்கங் கழல (இறை. 39, உரை, 260). 3. Forehead;
நெற்றி (பிங்.) 4. Adam's apple;
குரல்வளை 5. Hundred billions or one hundredthousand crores; இலட்சங்கோடி. நெய்தலுங்குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2, 13). 6.A large army consisting of 2187 chariots,2187 elephants, 6561 horses, 10,935 infantry;
218721876561குதிரை களும்
10,935அ ) 8. See தாலம்பபாஷா ணம். (
W.) 9. See
சங்கபாஷாணம் (
W.)
சங்கம்
caṅkam
n. jaṅghā. Shank,part of the leg from the ankle to the knee;கணைக்கால். (பிங்.)
சங்கம்
caṅkam
n. jaṅgama. See சங்கமம்². தாபர சங்கத்தினுக்கு (வரத. பாகவத. நாரசிங்க.116).
சங்கம்
caṅkam
n. cf. šaṅkhinī. Mistletoe.See
இசங்கு
சங்கம்
caṅkam
n. 1. cf. சந்தம்¹. (யாழ்.அக.)Beauty;
அழகு 2. cf. சந்தம்&sup4;. Arm-pit;
கைக்குழி