செல்லடிக்க, செல்லரிக்க, to be eaten by white-ants.
செல்லு வைக்க, to endorse payment on a bill.
ஈசெல், ஈசல், white-ants when winged.
அவர் சென்று போனார், he departed this life, he is dead.
இராமன் செல்ல வந்தான், -சென்று வந்தான், Rama came late, a little after the time.
அவனுக்கு இப்போது அதிகாரம் செல்லுகிறது, he is now in power.
அவனுக்குச் சாப்பாடு செல்லவில்லை, he cannot eat much, has no appetite.
வெகுபணம் செல்லும், much money will be required.
அவன் வர வெகுநாள் செல்லும், a long time will pass before he comes.
அது என்னால் செல்லாது, it is impossible to me.
அவனுக்குச் செல்லவேண்டிய கடன், debts due to him.
செல்காரியம், the matter in hand.
அந்தப்பணம் இங்கே செல்லாது, that coin will not pass here.
செல்காலம், the time of one's influence; 2. time past, சென்ற காலம்.
செல்லக்கட்ட, to pay up arrears.
செல்லாப் பணம், a coin or money that will not pass.
செல்லுஞ் சீட்டு, a bill or bond that is valid, a receipt.
செல்லுஞ்சுதந்தரம்; inheritance due.
செல்வாக்கு, words of authority, influence.
அருகே செல்ல, to approach.
பின் செல்ல, to follow.
செல்லல், செல்லுகை, v. n. going, circulating etc.
--செல்லு, s. White ants, கறை யான். [loc.] 2. Tel.சஎல்லு .) Endorsement of a bill, &c., by the receiver of the cash, கையெழுத்து. 3. (p.) Thunder-bolt, இடி. 1. Cloud. மேகம். (சது.)ஈசெல், s. See ஈசல்.செல்லடிக்க-செல்லரிக்க-செல்லேற, inf. To be eaten by white ants. செல்லுவைக்க--செல்வைக்க, inf. To endorse payment on a bill. (c.)செல்லுச்சீட்டு, s. A receipt for money paid. See செல்லுஞ்சீட்டு.
--செல்லு, கிறேன், சென்றேன், வேன், செல்ல, v. n. To go, pass, as water, money, a vehicle, the eye, the mind, &c., போக. 2. To lapse, or expire--said of time, life, &c., கழிய. 3. To be protracted, delayed. procrastinated, நேரஞ்செல்ல. 4. To extend or reach, to arrive at, to gain access to, சேர. 5. to be used up, to be required or wanted for any purpose, ஒழிய. 6. To be current- as a coin, a bill, &c., to be valid as a bond, or a point in law, வழங்க. 7. To be in force, to take, have influence, as one's word, &c., to extend as authority, அதிகாரஞ்செல்ல. 8. To be due to one, appertain to--as a right, தருவதாயிருக்க. 9. To follow--as the passions. அன்புமுதலியனசெல்ல. 1. (in the past tense) To die, சாவ. 11. (with the instrumental ablative.) To be able, possible, practica ble, இயல. (c.) செல்லவா. Come by and by, after a time. [prov.] நேரஞ்செல்லவந்தான்-நேரஞ்சென்றுவந்தான். He came late, a little after the time, &c. அவர்சென்றுபோனார். He is dead. முன்னாளில்நபாபுக்குஅதிகாரஞ்சென்றது. At that time the Nabob had power. தவணைசென்றது. The term is expired. அவருடையஆட்டங்களிங்கேசெல்லாது. His in fluence does not extend here. 2. His tricks will not pass in this place. சிங்காசனமேறல்அரசர்க்குச்செல்லும். It is pro per for kings to ascend a throne. அவனுக்குச்செல்லவேண்டியகடன். Debts due to him. அவனுக்கிதுசெல்காலம். It is the time of his influence, power, &c. அங்கேபோகஎத்தனைநாள்செல்லும். How many days will it take to get there? அந்தப்பணம்இங்கேசெல்லாது. That coin will not pass here. அவனுக்குச்சாப்பாடுசெல்லவில்லை. He cannot eat much. ஆயிரம்ஓடுசெல்லும். It will require one thousand tiles. சென்மின். Go ye. (p.)செல்லுஞ்சீட்டு, s. An authentic hand writing. 2. As செல்லுச்சீட்டு.செல்லுஞ்சுதந்திரம், s. Inheritance due.செல்லுஞ்செலவு, v. noun. Requisite expenses, stores, &c.செல்லுஞ்சொல், s. See செல்லும்பேச்சு.செல்லுமதி, s. A due.செல்காரியம், s. The matter in hand.செல்காலம், s. Time of one's Influence. 2. Time past. 3. Past tense.செல்லக்கட்ட, inf. To liquidate, pay up arrears, &c., கடனிலுவைதீர்க்க.செல்லாக்காசு, s. Coin that will not pass. 2. (fig.). One who has lost cre dit or influence நம்பிக்கையற்றவன்.செல்லாக்காலம், s. (neg.) Time when one's influence is gone by loss of office, reputation, &c.செல்லும்பேச்சு--செல்லுஞ்சொல், s. A right, appropriate, or acceptable senti ment or expression. 2. Influential or authoritative words, language, &c.செல்லல்--செல்லுகை, v. noun Going, circulating, &c.
போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.