நலம்புனைந்துரைத்தல்
நலமாயிற்று, it is well done.
நலமாய்வாங்க, to buy cheap.
நலம்தட்ட, -அடிக்க, -எடுக்க, to geld, to castrate.
நலம்பொலம், நலம் இளப்பம், good and evil.
s. A good, a benefit; efficacy, virtue, goodness--oppos. to இளப்பம், நன் மை. 2. Beauty, fairness, handsomeness, அழகு. 3. Welfare, advantage, profit, uti lity, பயன். 4. Favor, kindness, உபகாரம். 5. Delight, pleasure gratification, இன்பம். 6. Connivance, partiality, favoritism, in dulgence, கண்ணோட்டம். (சது.) 7. (Beschi.) Testicle of a bull or buffalo, விலங்கின்விதை. 8. Exellence, உயர்வு. 9. Dried ginger. சுக்கு. நலச்சூடு, s. Brand on a beast.நலஞ்சுட, inf. To geld a bull and brand the lacerated part.நலந்தட்ட--நலமெடுக்க--நலம்அடிக்க நலம்நசுக்க, inf. To castrate in the Indian mode by mashing the testicles; to geld, emasculate.நலப்பாடு, v. noun. [prov.] Goodness, excellence, நன்மை. 2. Advantage, profit, ஆதாயம். 3. Good fortune, அதிஷ்டம்.நலப்புண், s. Sore of the brand, on a beast's testicles.நலமாய்வாங்க, inf. To buy cheap, நலமாய்க்கொள்ள. 2. To get back what is lent, &c., without difficulty.நலமானகாலம், s. A time of utility, profit, expedience.நலமிளப்பம், s. Good and evil, whe ther natural or moral.நலம்பொலம், s. Good and evil. (c.)அரைநலவன், s. A bull partly cas trated.
நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.