பட்டித்தனம், deceitfulness.
பட்டித்தொழுவம், -த்தோழம், a pound for cattle.
பட்டிபோகிறவள், பட்டியாய்த் திரிகி றவள், மகா பட்டி, a whore, a prostitute.
பட்டிமரம், a club tied to the neck of mischievous cattle, to prevent their going astray.
பட்டிமாடு, a stray bullock or cow that does mischief in corn-field.
பட்டியெடுக்க, -வாங்க, to take a fine as poundage.
பட்டிவாயாட, பட்டியாட்டமாயாட, to have a loose talk.
வாய்ப்பட்டி, a chattering woman.
பட்டிக்காடு, a scattered hamlet.
பட்டிக்காட்டார், clowns, rustics.
s. Cattle-fold, or hurdle of which the fold is made, ஆட்டுக்கிடை. 2. [loc.] Batel-leaf folded with areca-nut, lime, &c., for guests, பாக்குவெற்றிலைச்சுருள். 3. A list, அட்டவணை. 4. Prime minister and half brother of Vicramaditya, of Qugein, விக்கிரமாதித்தன்மந்திரி. 5. Theft, robbery, pillage, damage by wild beasts, களவு. (சது.) 6. Looseness of conduct, a loose woman, நெகிழ்ச்சி. 7. A harlot, prostitute, வேசி. 8. Small sea shells, பல கறை; also வட்டி. 9. A kind of shrub, ஓர்செடி. 1. Float, raft, தெப்பம். 11. A child, பிள்ளை. 12. A stripe as பட்டை. 13. [prov.] A measure of land sufficient for a sheep-fold. நிலத்தின்அளவு.பட்டிக்காவல், s. Watch for folded cattle.பட்டிக்குறி, s. [prov.] The mark of the family or tribe branded on cattle, as distinguished from பேர்க்குறி.பட்டித்தனம், s. Fraudulence. deceit fulness.பட்டித்தொழுவம்--பட்டித்தோழம், s. A pound for cattle.பட்டிபெயர்த்தல், v. noun. Removing cattle.பட்டிபெருகுதல், v. noun. Increasing, as one's cattle.பட்டிப்படி, s. Allowance to a boy for folding, and watching cattle.பட்டிப்பொங்கல், v. noun. Boiling rice in the fold, and adorning the cows with flowers, &c., at the Pongul feast.பட்டிமரம், s. A club tied to the neck of mischievous cattle, to prevent their going astray, கொண்டிமாட்டுக்கட்டை.பட்டிமாடு, s. A cow or bullock that strays. See கொண்டிமாடு.பட்டிமுறிக்க, inf. To break out of the fold, கட்டுக்கடந்துபோக. 2. [fig.] To forsake or leave one's company, கூட்டத் தைநீக்க.பட்டிமேய்தல், v. noun. Straying as cattle or wild beasts, and doing damage.பட்டியாய்த்திரிய--பட்டியாய்ப்புறப் பட, inf. To play the whore, to be a prostitute.பட்டியெடுக்க--பட்டிவாங்க, inf. To take a fine a poundage.பட்டியூண், s. [prov.] Hire for fold ing a flock or herd, to manure another's land, taken at harvest, பட்டிப்படி.பட்டிவாயாட, inf. To scold, to be loose in behaviour and talk, as a prosti tute.
s. Place, room, location, இடம். 2. (c.) Village, hamlet, சிற்றூர். 3. Cloth, சீலை; [ex பட்டம்.] (சது.)பட்டிக்காடு, s. [appel. பட்டிக்காட்டா ன்.] A scattered village in a jungle.