உண்டையும் பாவும் ஒத்திருக்கிறது, the woof, and wrap are even or of good texture.
உண்டையாய்ப் பிடிக்க, --த்திரட்ட, -- உருட்ட, to make a ball.
நூல் உண்டை, a ball of thread.
உண்டைக்கட்டி, balls of food given in temples, வில்லைப்பிரசாதம்.
s. A ball, bowl, a globe, a sphere, a bullet, any thing round or globular, commonly rather small, உருண் டை. 2. A bolus, a pill, magical pill, குளிகை. 3. A cake--as சிற்றுண்டி. 4. A weaver's woof. weft, உண்டைநூல். (proba bly a contraction of உருண்டை) 5. (p.) A division of an army, படைவகுப்பு.உண்டைநூல், s. Woof, weft.உண்டையாய்ச்சுற்ற, inf. To wind bobbins or balls. உண்டையும்பாவும். The woof and warp.நூலுண்டை, s. A ball or clew of thread, cotton, &c. 2. A weaver's bob bin or quill.
உருண்டை; திரட்சி திரணடவடிவுள்ளது; வில்லுண்டை; கவளம் சூதுகருவி சிற்றுண்டி குறுக்கிழை; படைவகுப்பு கூட்டம் ஒருவகைச்சருக்கரை; கஞ்சாவுண்டை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.