Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஒருமை
University of Madras Lexicon
ஒருமை
orumai
n. ஒன்று [T. orima, M.oruma.] 1. Oneness, union; ஒற்றுமை (பிங்.) 2.Singleness, loneliness; தனிமை என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை 30). 3. Unchangeableness; ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள்,974). 4. Peerlessness, uniqueness; ஒப்பற்றதன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும்(சிவப்பிர. முதற்சூ. 3, பக். 91). 5. (Gram.) Singularnumber; ஏகவசனம் (தொல். சொல் 44.) 6.Concentration of mind; மனமொன்றுகை. ஒருமையா லுன்ணையுள்கி. (தேவா. 478, 4). 7. Knowledgeof God; இறையுணர்வு (பிங்.) 8. Decision, determination; ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179). 9.Final emancipation; மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17). 10. Truthfulness, veracity; மெய்ம்மை ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9). 11. One birthin the round of births; ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
ஒருமை
orumai
s. oneness, union, concord, ஒற்றுமை; 2. singular number; 3. one birth ஒரு பிறப்பு; 4. truthfulness; 5. decision, termination; 6. peerlessness.
ஒருமைப்பட்டிருக்க, to live in union and peace.
ஒருமைப்படுத்த, to unite, to reconcile.
ஒருமைப்பாடு, unanimity, concord.
ஒருமை மகளிர், chaste women.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஒருமை
orumai
s. Oneness, union, con cord, unanimity, ஒற்றுமை. 2. Singleness, uniqueness, தனிமை. 3. Concentration or intentness of the mental powers on an object, devotedness, constancy in love and fidelity, மனமொருமிக்கை. 4. The singular number in grammar, ஒருமையெண். 5. A birth or transmigration, ஒருபிறப்பு.