சேக்கை
cēkkai
s. A bed, or other contri vance for sleeping, மனிதர்படுக்கை. 2. Sleep ing place of animals, birds, tame or wild, விலங்குமுதலியவற்றின்படுக்கை. 3. A scar, உடற்தழும்பு. 4. Crab, lobster, நண்டு. 5. Cancer of the Zodiac, கற்கடகவிராசி. 6. Female breasts, பெண்முலை. (சது.) 7. A red kind of Portulaca, செம்பசளை. (p.) சேக்கைமரனொழிய. Leaving the nest on the tree. (நாலடி.)