தக்கம்
takkam
n. prob. தக்கு²-. 1. Stability;
நிலைபேறு தக்கமில் செய்கைப்பொருள் (பழ.362). 2. Attachment;
பற்று தக்கம் படாமைதவம் (சிறுபஞ்ச. 77). 3. Cavity in the pallāṅ-kuḻiபல் லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்குங்
குழி Tinn. 4. Semi-liquid food at the bottom of avessel; பாத்திரத்தின்
அடியில் தங்கின உணவுநீர்.Brāh.
தக்கம்
takkam
n. tarka. Obstruction,objection, dispute;
வாதம் Loc.
தக்கம்
takkam
n. Dakṣa. A Sanskrittext-book of Hindu law, ascribed to Dakṣa, oneof 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டனுள் தக்ஷரியற்றியது. (திவா.)
தக்கம்