தமிழப்பிள்ளை, a Tamil lad.
தமிழன், (fem. தமிழச்சி) a Tamilian; 3. a man of caste.
தமிழ்நடை, -ப்போங்கு, idiom of the Tamil language; 2. the manners, usuages etc. of the Tamil people.
தமிழ்ப்படுத்த, தமிழில் திருப்ப, to translate into Tamil.
தமிழ்வேதம், a book of four thousand parts, நாலாயிரப் பிரபந்தம்; 2. the books of தேவாரம் and திருவாசகம்; 3. Kural of Tiruvalluvar.
கொடுந்தமிழ், common, colloquial Tamil.
கொடுந் தமிழ் நாடு, the twelve districts round the Madura kingdom in the Tamil of which irregularities and provincialisms were found.
செந்தமிழ், high or polished Tamil.
செந்தமிழ் நாடு, the districts where pure Tamil was spoken, the Pandyakingdom, Madura and the parts around.
தமிழப்பிள்ளை, s. A tamil lad. 2. [vul.] A tamil man.
தமிழவண்ணான், s. Washerman of caste people.
தமிழன், s. (fem. தமிழச்சி.) A Tamulian.
தமிழிலேபழக, inf. To be familiar with the Tamil language.
தமிழெல்லை, s. The precincts, fron tiers, confines of the Tamil country.
தமிழோர், s. (plu.) Tamil poets, the learned, தமிழ்ப்புலவர். (p.)
தமிழ்திருப்ப--தமிழ்ப்படுத்த, inf. To translate into Tamil.
தமிழ்க்கூத்தர்--தமிழ்கூத்தர், s. Tamil dramatists or dancers.
தமிழ்ச்சொல், s. Tamil word.
தமிழ்நடை, s. The order, walk, or going of the Tamil language; i. e. its idiom.
தமிழ்நாடன், s. Any king of the Pandyan race.
தமிழ்நாடு, s. The Tamil country. See திராவிடம். 2. The Madura district. See செந்தமிழ்நாடு.
தமிழ்நாவலர், s. Tamil poets. (p.)
தமிழ்ப்போங்கு--தமிழ்ப்போக்கு, v. noun. As தமிழ்நடை.
தமிழ்மலை, s. Mount Pothiyam, the reputed residence of the sage Agastya, father of the Tamil language.
தமிழ்முனி, s. The poet Agastya.
தமிழ்மொழியாக்கம், s. The formation of Tamil words.
தமிழ்வாணர், s. Tamil poets; (lit.) they in whom classical Tamil lives.
தமிழ்வேதம், s. A book of four-thousand parts, நாலாயிரப்பிரபந்தம். 2. The books தே வாரம், and திருவாசகம்; also the குறள், of the poet, திருவள்ளுவர், is so called in eulogy.
செந்தமிழ்நாடு, s. The districts where pure Tamil was spoken. See செந்தமிழ்.
கொடுந்தமிழ்நாடு. s. The twelve dis tricts around the Madura kingdom, in the Tamil of which, irregularities and provincialisms weer found; as stated in the following stanza- தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி பன்றி, அருவா, அதன்வடக்கு--நன்றாய சீதம், மலாடு, புனனாடு, செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்.
இனிமை; நீர்மை; தமிழ்மொழி; தமிழ்நூல்; தமிழ்நாடு; தமிழர்.