அல் லேன், அல்லேம், அல்லை, அல்லிர், அல்லன், அல்லர், அல்லள், அன்று, அல்ல.) Base of the appellative verb that negatives the attributes of a thing; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி
அல்லோன் - the moon.
அல்லும் பகலும் - day and night.
அல்ல, அல neuter plur. of the singular அன்று (அல்லது, அலது) - in common language it is used for all persons and genders and in both numbers - no, not (possessing this attribute), not so (not of that quality), not that (but something else). Sometimes it supplies the neg. adv. partic. of the following affirmative verb.
ஆம், அல்ல இரண்டிலொன்று சொல்லு, say, yes or no.
அவன் திருடன் அல்ல (அல்லன்), he (the existing man) is not a thief.
இது மரம் அல்ல, this (existing thing) is not a tree (but something else).
இது பொன்னோ? அல்ல, is this gold? no.
அவன் அல்ல, not he (but some one else).
அவன் காத்தான் அல்ல, he is not Kattan.
அவன் பணத்தையல்ல கனத்தைத் தேடு கிறான், he does not seek money but honour.
தீமையைத் தீமையினால் அல்ல (வெல்லா மல்) நன்மையினால் வெல்லு, overcome evil not with evil but with good. அல்லது, conjunction, if not, or; s. a sin; pl. அல்லவை, அல்லன், sins, vices.
அல்லத்தட்ட, refuse.
அல்லவென, to say no, to deny.
அல்லவோ, அல்லோ (அன்றோ), is it not so?
அல்லாத, அல்லா, adj. part. being not so, unfit.
உண்மையல்லாதசொல் an untrue word
அல்லாத வழியால், by evil means.
அல்லாது, அல்லாமல், அன்றி, அல்லால், adv. part. used as prepositions, without, besides, except, but.
அவனையல்லாமல் (அன்றி), without him.
இதல்லாமல், இதுவுமல்லாமல் (அன்றி), இதன்னியில், besides this, moreover.
நன்மையையேயன்றித் தீமையை விரும் பான், he does not desire evil but good.
அன்பினால் அன்றி மனத்தாழ்மையினாலும் நற்குணத்தைக் காண்பிக்கவேண்டும், we must show good disposition not only by love but also by homility.
அல்லாமலும், அன்றியும், moreover.
அல்லாமை, அன்மை, v. n. negation or absence of quality.
அப்படி அல்லாமையால், as it is not so, அன்றி, அன்றியும், see அல்லாமல். அல்லாமலும்.
அன்மை see அல்லாமை.
அன்னியில், without; ஜாதித்தடங்க லன்னியில், without race distinction.
s. Night, இரா. 2. Darkness, இருள். 3. Wall, மதில். (p.)அல்லும்பகலும், Night and day.அல்லோன், s. The moon, சந் திரன்.
No, not--the root of a sym bolic negative verb affixed to nouns, pro nouns and other verbs, எதிர்மறை. (See இல்.) Except as a personel termination of other verbs, (see 2) it expresses a partial negation of the quality, thing or action in question, and invariably implies the ex istence of some other, as அதுபாலல்ல, that is not milk but something else. 2. A verbal affix or negative poetic termination of the second person singular imperative, எதிர்மறையேவலொருமைவிகுதி, as போகல், go not. 3. It sometimes expresses not only the absence of good qualities, but the pre sence of bad, as அல்லவைதேயவறம்பெருகும், as vice diminishes, virtue increases. 4. An expletive affix joined to the root of the verb and, like other optatives, common to the different numbers, persons and gen ders, வியங்கோள்விகுதி, as ஏற்பனகொளல், take what is suitable. 5. A termination of the first person singular, future, எதிர்காலத்தன்மை யொருமைவிகுதி, as உண்பல், I will eat. 6. a poetic expletive, சாரியை, as தொடையல், a chain or garland--அல் being affixed mere ly for euphony. 7. A termination of many verbal nouns, தொழிற்பெயர்விகுதி, as எண்ணல், counting. (p.)அல்பொருள், s. A rhetorical figure, as அவர்ணியம், which see.அல்ல--அல, Plurals of the de fective அல், of which அன்று and அலது are singular. In common usage, a simple negative not, as அவையல, not those, அவ னல்ல, not he, (some other.) In this usage it is regularly used for all persons and genders and in both numbers. It is also used substantively in a negative sense, and added to nouns, pronouns and parti ciples. (c.)அல்லது, conj. If not, the adver sative conjunction. நீ அதனைத்தின்றாயோ அல்லதொருவனுக்குக்கொ டுத்தாயோ? Hast thou eaten it, or given it away to some one else?அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)அல்லவென்ன, inf. To say no, to deny.அல்லவேயல்ல, Not at all.அல்்லாதது, appel. noun. That which is unfit. அல்லாதவழியாற்பொருளீட்டல் காமந்ததுத்தலிவை யாகா. Wealth must not be sought, nor the pleasure of love, &c., obtained by evil means. (கூர்மபுராணம்.) See குறள், p. 128.அல்லாமல், prep. Without, as அ வனையல்லாமல், without him; இதுவுமல்லா மல், besides this, moreover.அல்வழி, s. [in grammar.] The mode of combining two words without the forms of declension, வேற்றுமையல்லாத வழி; [ex வழி, way.] (p.)அல்வழிப்புணர்ச்சி, s. The agree ment of two words of which the first is undeclined by case; of this there are fourteen kinds; viz.: 1. வினை, verbs, as கொல்யானை. 2. பண்பு, adjective, as கருங்கு வளை. 3. உவமை, comparison, as மதிமுகம். 4. உம், the words having the particle உம் supressed, as இராப்பகல். 5. அன்மொ ழி, the words having the பயனிலை sup pressed, &c., as பொற்றொடி. 6. எழுவாய், nominative, as கொற்றன்வந்தான். 7. விளி, vocative, as கொற்றாகொள். 8. பெயரெச்சம், relative participle, as உண்டசாத்தன். 9. வினையெச்சம், verbal participle, as உண்டு போனான். 1. தெரிநிலைவினைமுற்று, a de clarative verb in the terminative form, as உண்டான்சாத்தன். 11. குறிப்புமுற்று, a sup pressed verb in the terminative form, as குழையன்கொற்றன். 12. இடை, conjunction, preposition and interrogation or parti ciple and expletive, as அணங்குகொல். 13. உரி, adjective and adverb, as நனிபே தை. 14. அடுக்கு, repetition, as பாம்புபாம்பு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.