எல்லிருள், darkness of the night.
ஏற்பாடு, sunrise; 2. afternoon.
s. Lustre, splendor, light, ஒளி. 2. The sun, சூரியன். 3. Day--in contradis tinction to night, பகல். 4. Day of twenty four hours, நாள். 5. Night, இரவு. 6. Sun shine. வெயில். 7. An interjection of contempt, இகழ்ச்சிக்குறிப்பு. (p.)எல்லவன்--எல்லோன், s. The sun, சூரியன். (p.)எற்பாடு, s. Sunsetting. 2. One of the divisions of the day from two in the afternoon till sunsetting, சிறுபொழுதி லொன்று. (p.)எற்றோற்றம், s. Sunrising. (p.)
ஒளி; சூரியன்; வெயில்; பகல்; இரவு; நாள்; பெருமை; இகழ்ச்சி, இகழ்மொழி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.