அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver.
அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow.
அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow.
அம்புமாரி --மழை, a shower of arrows.
அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance.
சொல்லம்பு, a wounding word.
அம்புயம், அம்புசம், அம்போசம், அம் போருகம், lotus, தாமரை.
அம்புயன், அம்புசன், Brahma, the lotus born.
அம்போதி, அம்புதி, அம்புநிதி, ocean, sea.
s. Arrow, அத்திரம். 2. The lime tree, எலுமிச்சை. 3. Young and tender leaf, தளிர். 4. Bamboo, மூங்கில். 5. One of the thirty-two kinds of arsenic, சரகாண்ட பாஷாணம். 6. The பாதிரி tree, Bignonia, L.அம்பறாத்தூணி--அம்புறைதூணி, s. An inexhaustible quiver. See அப்பறாத் தூணி.அம்பிற்குதை--அம்புக்குதை, s. The feather of an arrow.அம்புக்கூடு, s. A quiver.அம்புமாரி, s. A shower of arrows.அம்புவிடுதூரம், s. A bowshot dis tance.
s. Water, நீர். Wils. p. 63. AMBU. 2. Cloud, மேகம்.அம்புசம்--அம்புசாதம், s. The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA.அம்புதம், s. Cloud, மேகம். Wils. p. 63. AMBUDA. 2. Water, நீர்; [ex த, what gives.] (p.) 3. A grass, கோரை, Cyperus, L.அம்புதி--அம்புநிதி, s. Sea, ocean, சமுத்திரம். Wils. p. 63. AMBUD'HI and AMBUNID'HI.அம்புயம், s. The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA. 2. Well-basket, இறைகூடை. (p.)அம்புயத்தவன்--அம்புயன், s. Brahma, (lit.) he who sits on the lotus.அம்புராசி, s. Sea, ocean, கடல், (lit.) collection of water. Wils. p. 63. AMBURASHI.அம்போசம், s. The lotus, தாம ரை. Wils. p. 63. AMB'HOJA.அம்போசன், s. The moon, சந் திரன். Wils. p. 63. AMB'HOJA.அம்போருசம், s. The lotus, தா மரை. Wils. p. 63. AMB'HORUHA.