நாட்டம்
nāṭṭam
n. நாடு-. 1. Eye;
கண் வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா.கரன்வதை. 71). 2. Sight;
பார்வை 3. [M. nāṭṭam.]Examination, investigation;
ஆராய்ச்சி நன்மதிநாட்டத் தென்மனார் (தொல். எழுத். 483). 4. Astrology; சோதிட
நூல் சொற்பெயர் நாட்டங் கேள்விநெஞ்சமென்று (பதிற்றுப். 21, 1). 5. (Mus.) Asecondary melody-type of the mullaiசெவ் வழியாழ்த்திறவகையுள்
ஒன்று (பிங்.) 6. Beauty;
அழகு இராசபுரமென்னு நாட்டமுடை
நகரம் (சீவக. 1788). 7. [M. nāṭṭam.] Desire;
விருப்பம் அவனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை. (
W.) 8.Intention, pursuit, aim, quest;
நோக்கம் வேறொருநாட்டமின்றி (தாயு. பாயப்புலி. 12). 9. Suspicion;சந்தேகம். அவன்பேரில் நாட்டமா யிருக்கிறது. (
W.)10. Movement;
சஞ்சாரம் பெண்ணாட்ட மொட்டேன் (கம்பரா. நகர்நீ. 122).
நாட்டம்
nāṭṭam
n. நாட்டு-. 1. Establishing; நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம்(தொல்.
பொ 41). 2. Sword;
வாள் (பிங்.).
நாட்டம்
nāṭṭam
n.
நாடு Chiefshipof a district; நாட்டுத்தலைமை. (
R. T.)