அகம்
akam
n. prob. அல்கு-. [K. āge,M. akam.] 1. Inside; உள்ளிடம். அகம்புற நிறைந்தசோதியாய் (தாயு. சிவன்செ>. 4). 2. Mind;
மனம் அகமலர்ந் தீவார் (பதினொ திருவிடை. மும். 7). 3. Sexualpleasure; காம வின்பம். (தொல்.
பொ . 1,
உரை )4. Breast;
மார்பு புல்லக மகன்றது (சிலப். 30, 16).5. Agricultural tract;
மருதம் ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக. 1613). 6. House;
வீடு (பிங்.)7. Place;
இடம் (திவா.) 8. Ether;
ஆகாயம் (தைலவ. பாயி.. 22.) 9. Love-theme;
அகப்பொருள் 10. Being subordinate, subject; உள்ளடங்குகை.
அகப்பட்டி (குறள், 1074). 11. An anthology oflove-lyrics. See
அகநானூறு அகம்புறமென் றித்திறத்த வெட்டுத்
தொகை (தனிப்பா.).--part. A loc.ending; ஏழாம் வேற்றுமைச்
சொல்லுருபு (நன். 302.)
அகம்
akam
n. See அஃகம்¹. அகமது குறைவிலாதாய் (நல். பாரத. வியாசருற். 8).
அகம்
akam
* n. aga. 1. Tree;
மரம் (பிங்.) 2. Panicled babul. See
வெள்வேல் (மலை.)3. Mountain;
மலை பொற்பக
வினாயகன் (திருவாலவா. காப்பு, 2). 4. Earth;
பூமி (பிங்.)
அகம்
akam
* n. agha. 1. Sin;பாவம்.அகமற (இரகு
நாட்டு 32). 2. Impurity, pollution;ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங். 79).
அகம்
akam
* n. ahaṃ. 1. I, self;நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ். 5, 1, 5). 2. Egotism;
அகம்பாவம் அகமறு முணர்வுண் டாயும் (ஞானவர். சுகர். 8). 3. Soul;ஆன்மா. அதுவதுதா னென்னு
மகம் (சி.
போ 3, 6).
அகம்
akam
n. agha. 1. Personalfaults, as attachment, hatred, etc.; இராகம்துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 2. Thatwhich is bad; evil; தீயது. (பொதி. நி.)
அகம்
akam
n. cf. அககந்தம். Sulphur;கந்தகம். (வை. மூ.)