அணி அணியாய்ப் போக, to march in ranks or rows.
அணி பார்க்க, to adjust the thread for weaving.
அணி வகுக்க, to rank the soldiers.
அணிவகுப்பு, an array, a battle array; range of ordnance.
அணியியல், rhetoric.
அணிவிரல், the ring finger.
காதணி, an ornament of the ear.
பின்னணி, rearguard, rear.
பேரணி, main body of an army.
முன்னணி, vanguard.
விரலணி, a finger ring.
அணிகலம் --கலன், ornament. அந்தச் சபைக்கு அவர் அணிகலனாகவிருந் தார்.
அணிந்துரை, preface.
s. Ornament, adorning, de coration, அலங்காரம். 2. Jewels, ஆபரணம். 3. Beauty, அழகு. 4. A rhetorical embellish ment, a figure of speech, ஓரணியிலக்கணம். 5. Rhetoric, அணியிலக்கணநூல். 6. Order, regularity, ஒழுங்கு. 7. Row, rank or file of an army, சேனைநிரை. 8. A main body or division of an army, படைவகுப்பு. 9. A garland, wreath or string of flowers, மாலை. 1. Greatness, பெருமை. 11. Goodness, நன் மை. 12. Instruments, tools, utensils, im plements, எத்தனங்கள். 13. Materials, தளவா டம். 14. Stores, சம்பாரம். (p.)அணிபடுத்த, inf. To arrange, regulate, set in order, in rows, in array.அணிவகுக்க, inf. To arrange troops, set in array.அணிவகுப்பு, s. Battle array, ப டைவகுப்பு.அணிவடம், s. Ornamental string of jewels, necklace.அணிவிரல், s. The ring finger, மோதிரவிரல். (p.)பேரணி, s. Main body, or cen tre of an army.பின்னணி, s. Rear, or rear-guard.முன்னணி, s. The van, or ad vance guard.
கிறேன், ந்தேன், வேன், அணி ய, v. a. To put on jewels, garlands, clothes, &c., பூண. 2. To adorn with or naments, beautify, embellish, garnish, அலங் கரிக்க. 3. To put on, wear, உடுக்க.அணிகலம்--அணிகலன், s. An ornament, dress, jewels; ex கலம்.அணிகலச்செப்பு, s. A jewel casket.அணிந்துரை, s. Preface, introduc tion, பாயிரம் as புனைந்துரை, which see. பெற்றம் அணிந்தநல்லோய். O! excellent man adorned by virtue. Ellis 141.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.