கோலம்
kōlam
n. [T. kōlamu, K. kōla,M. kōlam.] 1. Beauty, gracefulness, hand-someness;
அழகு கோலத் தனிக்கொம்பர் (திருக்கோ. 45). 2. Colour;
நிறம் கார்க்கோல மேனியானை (கம்பரா. கும்பக. 154). 3. Form, shape,external or general appearance;
உருவம் மானுடக்கோலம். 4. Nature;
தன்மை 5. Costume; appropriate dress; attire, as worn by actors; trappings; equipment; habiliment;
வேடம் உள்வரிக்கோலத்து (சிலப். 5, 216). 6. Ornament, asjewelry;
ஆபரணம் குறங்கிணை திரண்டன கோலம்பொறாஅ (சிலப். 30, 18). 7. Adornment, decoration, embellishment;
அலங்காரம் புறஞ்சுவர்கோலஞ்செய்து (திவ். திருமாலை, 6). 8. Ornamentalfigures drawn on floor, wall or sacrificial potswith rice-flour, white stone-powder, etc.; மா,கற்பொடி முதலியவற்றாலிடுங்
கோலம் தரை மெழுகிக்கோலமிட்டு (குமர. மீனாட்.
குறம் 25). 9. Ceremonyof providing pregnant woman with bangles inthe fifth or seventh month after conception;கர்ப்பிணிகளுக்குச் செய்யும் வளைகாப்புச்
சடங்கு Loc.10. Play, sport; விளைய
கோலம்
kōlam
n. கோலு-. 1. Exertion, effort;
முயற்சி கோலங்கொ ளுயிர்களும் (திவ்.திருவாய். 5, 6, 10). 2. Streamlet;
சிறு நீரோட்டம் (பிங்.)
கோலம்
kōlam
n. kōla. 1. Hog, wildhog;
பன்றி கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய(பரிபா. 2, 16). 2. Porcupine;
முள்ளம்பன்றி (திவா.) 3. Jujube tree. See
இலந்தை (பிங்.)4. Raft;
தெப்பம் (
W.)
கோலம்
kōlam
n. perh. gō-lāṅgūla.Monkey;
குரங்கு (பிங்.)
கோலம்
kōlam
n. 1. Areca-nut;
பாக்கு (பிங்.) 2. Sponge-gourd, s. cl., Luffa acutangula;
பீர்க்கு (பிங்.)
கோலம்
kōlam
n. cf. தக்கோலம். Cubeb;தக்கோலம். (மூ. அ.)