காரசாரமான கறி, strong and palatable curry. (காரமான = sharp, pungent).
வெண்ணான் காரம்போட்டு வெளுக்கிறான். the dhoby whitens or washes the cloth with alkali or fuller's earth.
காரச்சீலை, காரத்திரி, lint, blister.
காரம்வைக்க, -போட, to apply a caustic.
காரம்வைத்துப் புண்ணாக்க, to burn with a caustic, to cauterize.
s. Pungency, acrimony, any thing hot or biting, உறைப்பு. 2. An exple tive to express the names of the vowels, and of certain compound letters--as அகா ரம், ஊகாரம், மகாரம். 3. Gold, பொன். 4. The hard or solid part of trees, மரவயிரம்.காரசாரம், s. Pungency, stimulancy; the quality of being pungent and pala table.காரசாரமானகறி, s. Hot and palatable curry.காரசாரமானபுகையிலை, s. Strong to bacco.காரமான, adj. Sharp, pungent, cor rosive.
s. A caustic; a corrosive of any kind; an escharotic, கார்ப்புப்பு. 2. Alkali, soda, potash, &c.; impure corbonate of soda, சாம்பலுப்பு. (Mat. Ind.) 3. Washer man's lye, lixivium, சீலையழுக்குவாங்குங் காரம். 4. A mordant; an alkaline preparation for fixing colours, சாயமிடுங்காரம். Wils. p. 263. KSHARA. The காரம் are five in number, viz.: சவக்காரம், soap. 2. சீனக்காரம், alum. 3. பொரிகாரம், another kind of alum. 4. வெண் காரம், borax. 5. காடிக்காரம், lunar caustic. 5. (p.) Act, acting, doing, agency, காரியம். 6. A termination denoting action, agency --as உங்காரம். wils. p. 213. KARA..காரக்கல், s. A kind of caustic mineral, விஷக்கல்.காரங்கட்ட, inf. To strengthen the blue die by adding other ingredients. 2. To prepare caustics with various ingre dients.காரங்கூட்ட, inf. To prepare dyer's lye, காரஞ்சேர்க்க.காரச்சீலை, s. A corrosive plaster, a blister, புண்ணுக்குப்போடுமோர்மருந்துச்சீலை.காரத்திரி, s. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted in an abscess, &c., காரச்சீலைத்திரி.காரநீர், s. Dyer's lye made of alum, rust, &c., காரமாயசாயநீர்.காரப்பசை, s. A cement of solder of குன்றிமணி seeds and alum, used by gold or silver smiths, காரமானபசை.காரம்போட, inf. To apply alkali, caus tic, &c.காரம்போட்டுவெளுக்க, inf. To whiten cloth, &c., with lye or alkali.காரம்வைத்துப்புண்ணாக்க, inf. To make a sore by applying a corrosive, for re ducing a tumour, &c.காரம்பூச, inf. To imbue cloth with alum--as a dyer, that it may retain the colour.காரலவணம், s. A corrosive prepara tion.
உறைப்பு; கார்ப்புப்பு; சாம்பலுப்பு; சீலையின்அழுக்குவாங்குங்காரம்; சாயமிடுங்காரம்; வெண்காரம்; அக்கரகாரம்; அழிவு; திருநீறு; சினம்; மரவயிரம்; எழுத்தின்சாரியை; பொன்; தொழில்; உறுதி; வலிமை; முயற்சி.