ஒருவருக்குக் கேள்விகொடுக்க, to give ear or to listen to one's advice or request.
கேள்விகேட்க, to interrogate; to question.
கேள்விகேட்பாடு, moral control, administration of justice.
கேள்விக் கடுதாசி, -ப்பத்திரம், written application, tenders in writing.
கேள்விப்பட, யுற, to hear as a rumour.
கேள்வி மறுமொழி, question and answer.
கேள்வி முறை, the same as கேள்வி கேட்பாடு.
கேள்விமுறையற்ற இராச்சியம், an administration (a government)கை கை , s. the hand, the arm, கரம்; 2. the sleeve of a garment, சட்டையின் கை; 3. the rafters of a house, கைமரம்; 4. the trunk of an elephant, துதிக்கை; 5. side left or right, பக்கம்; 6. the wings of an army, படைவகுப்பு; 7. ability, சாமர்த்தியம்; 8. meanness, lowness, சிறுமை; 9. the wing of a bird; 1. custom, usage, வழக்கம்; 11. a line or row, வரிசை; 12. younger sister தங்கை; 13. decoration, adornment, ஒப்பனை.கைகட்டிக்கொண்டு நிற்க, to stand with the arms across in awe.கைகண்ட பரிகாரி, an experienced physician.கைகண்ட பலன், a benefit sure to come.கைகண்ட மருந்து, an effectual remedy, a specific.கைகண்ட வேலை, a work, which a person has been accustomed to.கைகலக்க, to join hands, to come to close engagement.கைகழுவ, to wash the hand; to relinquish, to give over.கைகாட்ட, to make signs with the hand; 2. to give a little; 3. to enable one to earn a living; 4. to bribe; 5. to show one's strength.கைகாரர் எல்லாரும் வந்தார்கள், all the powerful men came.(கைகாரர், கைக்காரர், men of skill and ability; wealthy men.)கைகால் வழங்காதவன், one unable to use hand or foot.கைகாவல், help in emergency.where no justice can be had.
கேள்வியாக, to be rumoured.
கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்.