நீ ஆர்?, who are you.
ஆரது, who is that?, what is it?
ஆருக்குக்கொடுத்தான்? to whom did he give.
அவன் ஆரோ, I know not who he is.
ஆரோ ஒரு மனுஷன் வந்தான், some person is come, I know not who.
ஆரும், all; 2. with neg. verb none.
ஆரும் இல்லை, there is no one.
ஆருயிர், precious life.
ஆரிருள், utter darkness; hell.
ஆரருள், full grace.
ஆர்ந்து அமர்ந்து செய்ய, to act cautiously.
ஆர்வு, ஆர்தல், fullness, eating, drinking, investigation.
மணி ஆர்கண்டம், throat, resemblinggem.
கண்ணாரக் காண, to see clearly.
காதாரக் கேட்க, to hear well or distinctly.
நெஞ்சார, மனமார, whole-heartedly, willingly.
ஆராவமுதம், (ஆர்+ஆ neg. + அமுதம்) ambrosia that does not satiate.
ஆர்ப்பு, ஆர்த்தல், v. ns. roaring, laughing, bustle of a battle.
s. Fulness, completion, density, நிறைவு. 2. Sharpness, pointedness. கூர்மை. 3. Lightness, lustre, splendor, சோதி. 4. The bars passing through the five floors of the car, ஐந்துருவாணி. 5. A kind of tree, ஆத்திமரம். 6. The spokes of a wheel, வண் டியிலை. 7. Syrup from sugar, பாகு. 8. Delicateness, நுண்மை. 9. A tree, கொன்றை, Cassia, L. 1. The earth, பூமி. 11. The axle-tree hole, வண்டியகவாய். (p.) ஆமையாருறுப்பைந்தையும். The five delicate members of the turtle, which it projects out of its shell.ஆரின்மாலையன்--ஆர்க்கண்ணியன்- ஆர்த்தார்க்கோன், s. சோழன், who uses gar lands of flowers of ஆத்தி tree.
--ஆரு, கிறேன், ஆர்ந்தேன், வே ன், ஆர, v. n. To become full, complete, entire, crowded, to abound, நிறைய. 2. To abide, stay, தங்க. 3. To join, belong to, பொருந்த. 4. v. a To eat, drink, take food, சாப்பட. 5. To suffer, enjoy, experience, receive the fruit of actions, performed in former births, வினைப்பயனுகர. (p.) ஆர்ந்தமர்ந்துசெய். Be expeditious but with caution; i. e. let not your haste out-run your wit. அமையாரும்வெற்ப, O! king of the hills covered by the bamboos.ஆரஞர், s. Abundant sorrow, மி குதுக்கம்.ஆரருள், s. Full grace, perfect benevolence.ஆர்மதி, s. The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [ex ஆர், abiding et மதி, moon--the sign deemed peculiar to the moon.]வாக்கார--வாயார, adv. With open mouth, mouthfully.நெஞ்சார--மனதார, adv. With willingness, readily.கண்ணாரக்காண, inf. To see clearly--as an eye-witness.காதாரக்கேட்க, inf. To hear with open ears, well, plainly.கையார, adv. With full, open hands, with a prompt hand.ஆர்வு, v. noun. Fulness, abun dance, நிறைவு. 2. Eating, feeding, புசிப்பு. 3. Drinking, குடிக்கை. 4. Investigation, ஆராய்தல். (p.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fill, நிறைக்க. 2. To bind, tie, கட்ட, 3. To put on clothes, jewels, &c., அணிய. 4. To cause to join, unite, knit, பொருத்த. 5. To give food, ஊட்ட. 6. To war, fight, join battle, பொர. 7. v. n. To sound, resound, roar as the sea, as thunder, to cry aloud, ஒலிக்க. (p.) ஆர்த்துக்குதித்துவிழ. To fall eagerly on an object of desire. ஆர்த்துவிரைந்துபோக. To go in great eager ness, anxiety, with shouts of joy, victory, &c. தேசார்க்கும்வேலான். One armed with a dart emitting splendid rays. அடிச்சிலம்பார்ப்பச்சென்றாள். She passed on, her ankle rings resounding. பகிரண்டம்வெடிக்கவார்த்தான். He shouted so loud as to burst even the surrounding globes. (இராமா.)ஆர்த்தல், v. noun. Dressing, அணி தல். 2. Sounding, ஒலித்தல். 3. Binding, கட்டல். 4. Fighting, பொருதல்.ஆர்ப்பு, v. noun. A loud noise, roaring, clamor, பேரொலி. 2. Laughter, hearty laughing, neighing, சிரிப்பு. 3. A battle, போர். 4. A tie, bandage, கட்டு. (p.) 5. [prov.] A small particle of a broken thorn, &c. found in ulcers, முண்முதலியமுரிந்ததுகள். குதிரையினார்ப்பு. The neighing of horses.
நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.