கடிநகர், a fortified city.
கடிமணம் a new marriage.
கடிமாலை, fragrant flower garland.
கடிஸ்நானம், hip-bath (also கடிகாஸ்நானம்.)
கடி சூத்திரம்; waist-string.
கடிப்பிரதேசம், buttocks.
கடிதடம், mons venevis, pndendum mulibre; the loins, the hip.
கடியஸ்தம், arms akimbo.
கடி, v. n. rejection, prohibition.
கடிந்துகொள்ள, to reprove, reprimand.
கடிந்துபேச, to speak with anger.
கடிந்தோன், one who has renounced the world; a recluse, முனிவன்.
குற்றங்கடிய, to correct a fault.
கடி, v. n. a bite, biting.
கடிப்பான், condiment, pickles.
கடிவாய், the wound of a bite.
கடிவாய் வடு, the scar remaining after a wound, cicatrice.
காணாக்கடி, a bite of an unknown insect.
பொய்க்கடி, a bite which does not hurt, as that of a dog in play.
s. Scent, odor, fragrance, வா சனை. 2. Wedding, nuptials, கலியாணம். 3. Protection, safeguard, defence, காவல். 4. Sharpness, keenness, கூர்மை. 5. Bright ness, transparency, ஒளி. 6. Fearfulness, dreadfulness, அச்சம். 7. Speed, swiftness, சீக்கிரம். 8. Poignancy, pungency, கரிப்பு, 9. Abundance, copiousness, plentifulness. மிகுதி. 1. Beauty, சிறப்பு. 11. Delight, gratification, pleasure, இன்பம். 12. Inten sity, உக்கிரம். 13. Newness, modernness, புதுமை. 14. Sounding, sonorousness, ஓசை. 15. Time in minute or indivisible portions, பொழுது. 16. A flower-garden, நந்தனவனம். 17. Merriment, களிப்பு. 18. A vampire, a goblin, பிசாசம். 19. A corpse, பிணம். 2. Explication, விளக்கம். 21. (இரேவ.) A beg gar's bowl, இரப்போர்கலம். (p.) கடிகெழுபரிதியைக்கரங்குவித்தபின். After wor shipping with folded hands the bright sun- கடிமதுநுகர்ந்தோர். Those who drink liquors which cause them to be merry- கடிமிளகுதின்றகல்லாமந்தி. The irrational monkey which ate the pungent pepper- கடியரமகளிர்க்கேகைவிளக்காகி. Serving as a portable lamp to the timid sirens- கடியுண்கடவுட்கிட்டசெழுங்குரல். The red millet offered in rich profusion to the god who feeds upon it- கடிவினைமுடுகி. The wedding approaching- பழுமரக்கடியுட்புக்கான். He entered the grove of banyan trees. புதிதுண்கலவிக்கடிமகிழ்ந்தே. Rejoicing in recent conjugal pleasures- கைவளைபலியொடுங்கடியுட்சோர்ந்தவால். The bracelets (of the ascetic virgins) dropped into the beggar's bowls along with the rice. எம்மம்புகடிவிடுதும். We will soon despatch our arrows. கண்ணாடியன்னகடிமார்பன். One whose breast glitters like a crystal-கடிநகர், s. A city surrounded by guards.கடிமாலை, s. A fragrant flower garland.கடிமுரசு, s. The sounding drum.கடிமுனைப்பகழி, s. A sharp-point ed arrow.விழாக்கடி, s. The splendid scene of the festival.
s. The hips, இடுப்பு. 2. Pudendum muliebre, or mons veneris, நிதம் பம். Wils. p. 181. KADI.கடிகாஸ்நானம்--கடிஸ்நானம், s. Bathing as high as the waist, இடைவ ரைக்குஞ்செய்யும்ஸ்நானம்.கடிசூத்திரம், s. A waist-string supporting the cloth that covers the privities. Wils. p. 181. KADISOOTRA.கடிப்பிரதேசம், s. The buttocks.கடிப்பிரோதம், s. The buttocks. Wils. p. 181. KADIPROTHA.கடிவுகம், s. A kind of tumor under the groin.
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To rebuke, reprove, chide, கடிந்துகொள்ள. 2. (p.) To reject, renounce, avoid, dispel, நீக்க. 3. To restrain, subject--as the senses, ஒடு க்க. 4. To be angry with, be indignant, to show signs of displeasure, கோபிக்க. 5. To sunder, destroy, அழிக்க. 6. To cut, வெ ட்ட. 7. To forbid, prohibit, தடைசெய்ய. ஐம்புலனைக்கடிந்துநின்றே. Restraining the five senses-(அறிவானந்தசித்தி.) களைகடிந்தொதுங்குங்கடைசியர். The women of agricultural districts who move about weeding the corn-(நைட.) பொய்யிருள்கடிந்தமெய்ச்சுடரே. O light of truth that dispelled the illusive darkness -(திருவாசகம்.)கடிகோல், s. A stick to scare away parrots from cornfields, தட்டை. 2. A rod tied to a dog's neck, and fastened to something else to keep it from mischief, &c., நாய்க்கழுத்திற்கட்டுந்தடி.கடிந்துகொள்ள, inf. To reprove, reprimand.கடிந்தோர், s. Sages, ascetics, முனிவர். (p.)கடி, v. noun. Rejection, prohibi tion, exception, ஒழிக்கை.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bite, bite off, crop, gnaw, nibble, grasp with, or hold in the mouth, to champ, பல்லாற்கறிக்க. 2. To hurt, pinch, gall --as new shoes, a new ring, &c., செருப்புமு தலியகாலையழுத்த. காதையிந்தக்கடுக்கன்மிகக்கடிக்கிறது. This ear ring pinches my ear very much. காலைச்செருப்புக்கடித்துப்போட்டது. The sandal has galled my foot. கையைக்கடியாமலிருக்கப்பார்க்கிறார். He takes care that the expense shall not fall on him self.சற்றுப்பல்லைக்கடித்துக்கொண்டிரு. Be patient, hold still a little, lit. bite your teeth and be still. ஒருமனிதனைக்கடித்துப்பிடுங்கலாமோ. Should one fall foul on a person and compel him? முயிறுகடித்துப்பிடித்துக்கொண்டது. The red ant is biting me, has laid fast hold of me. கடிநாய், s. A vicious, snappish dog, கடிக்கிறநாய். 2. (fig.) A surly per son, a cynic, துஷ்டன்.கடிப்பான், s. Condiment, a sauce, கறி.கடிவாளம், s. A bridle, கலினம்.கடிவாளம்போடுதல்--கடிவாளம்மா ட்டுதல், v. noun. Bridling a horse.கடிவாளம்வாங்க--கடிவாளங்கழற்ற, inf. To unbridle.கடிவாளம்வெட்டுதல், v. noun. Slack ening and pulling in the reins.கடிவாளவார், s. Reins of a bridle.கடி, v. noun. Biting, கடிக்கை. 2. A bite, கடித்தவடு.கடிபிடி, v. noun. [vul.] Scuffle, snarling, biting, &c.கடிவாய், s. The lips of a wound occasioned by a bite.கடிவாய்வடு, s. The scar remain ing after a wound caused by a bite, a cicatrice.காணாக்கடி, s. The bite of an in sect, &c., concealed.பொய்க்கடி, s. A bite which does not hurt--as that of a dog in play.
காவல்; விரைவு; கூர்மை; மணம்:காலநுட்பம்; கலியாணம்; விளக்கம்; அச்சம்; பேய்; ஐயம்; நீக்கம்; வியப்பு; புதுமை; மிகுதி; இன்பம்; கரிப்பு; கடுமை; இடுப்பு; குறுந்தடி.
(வி)கடி; விலக்கு.